Tuesday, February 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home சினிமா

சென்னையில் ஒரே இடத்தில் ரஜினி – கமல் ஷூட்டிங்! நேரில் சந்தித்துக் கொண்ட நண்பர்கள்!

ravi by ravi
23 November 2023
in சினிமா
0
சென்னையில் ஒரே இடத்தில் ரஜினி – கமல் ஷூட்டிங்! நேரில் சந்தித்துக் கொண்ட நண்பர்கள்!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்திய திரையுலகத்தின் உச்ச நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். சூப்பர்ஸ்டார் மற்றும் உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர்கள் இருவரும் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களாக உலா வருகின்றனர்.

கமல் – ரஜினி படப்பிடிப்பு:

ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தற்போது நடிகர் ரஜினிகாந்த், ஞானவேல் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். சமூக நீதியை பின்னணியாக கொண்டதாக இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

அதேசமயம், விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் மீண்டும் தனது திரைப்பயணத்தை ஆக்ஷன் பக்கம் திருப்பியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் கமல்ஹாசன் நடித்த ஆக்ஷன் அதிரடி படங்கள் குறைவாகவே இருந்தது. ஆனால், விக்ரம் தந்த வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் தன் ஆக்ஷன் வேட்டையை தொடர திட்டமிட்டு வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். பிரபாஸ் நடிக்கும் ப்ராஜெக்ட் கே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் மணிரத்னம் படத்திலும் நடித்து வருகிறார்.

நண்பர்கள் சந்திப்பு

இந்த நிலையில், கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பில் மும்முரமாக இருந்து வருகிறார். இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பும், நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பும் சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. பிரம்மாண்ட நடிகர்கள் இருவரின் படப்பிடிப்பும் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரே இடத்தில் நடைபெற்று வருகிறது.

இருவரின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடைபெற்று வருவதை அறிந்த இருவரும், ஒருவரை ஒருவர் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர். மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளங்களை கொண்ட இருவரும் கடந்த பல ஆண்டுகளாகவே நண்பர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: chennaiIndian 2KamalahasanMovieRajinkanthThalaivar 170
Previous Post

IND vs AUS: இந்தியா – ஆஸி. இன்று முதல் டி20! ஹாட்ஸ்டாரில் பார்க்க முடியாது! அப்போ எப்படி?

Next Post

Karthigai Deepam 2023: அண்ணாமலையாருக்கு அரோகரா! விண்ணைப் பிளக்கும் கோஷத்துடன் திருவண்ணாமலையில் இன்று ஏற்றப்படுகிறது மகாதீபம்

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023