செய்திகள்

Isha: ஈஷாவில் மகாசிவராத்திரி கோலாகல கொண்டாட்டம்.. ராஜ்நாத்சிங் பங்கேற்பு! பக்தி பரவசத்தில் மக்கள்!

ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. சத்குரு முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு உட்பட பல முக்கியப்...

Read more

Maha Shivratri 2026: மகாசிவராத்திரி கொண்டாட்டம்… ஈஷாவிற்கு வரும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!

ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டங்கள் வரும் பிப்.15-ஆம் தேதி (நாளை மறுநாள்) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு...

Read more

Maha Shivratri 2026: பக்தர்களே! புதுச்சேரியில் ஈஷா மகாசிவராத்திரி நேரலை எங்கே?

ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை சார்பில் ‘ஆதியோகி ரத யாத்திரை’ தமிழ்நாடு முழுவதும் உற்சாகத்துடன் நடைபெற்றது. அதன்படி ஆதியோகி ரத யாத்திரை புதுச்சேரி...

Read more

Maha Shivratri: சிவ பக்தர்களே! கேரளாவில் 29 கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை

கேரளாவில் உள்ள 29 முக்கிய கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா: நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கேரள மாநிலத்தில் இருக்கும் ஈஷா தன்னார்வலர்கள் மேற்கொண்டு...

Read more

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

பொள்ளாச்சியில் கோவை மாவட்ட அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் ஈஷா அறக்கட்டளையால் பயிற்சி அளிக்கப்பட்ட கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த 9 மாணவர்கள் பல்வேறு வயது பிரிவுகளில் பரிசுகளை...

Read more

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தல் முன் எப்போதும் இல்லாத வகையில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பதற்கு காரணம் நடிகர் விஜய் ஆவார்....

Read more

RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆட உள்ளது. 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ஆட உள்ள நிலையில், இந்த தொடர் மீது மிகப்பெரிய...

Read more

ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

விண்வெளி ஆய்வுகளில் நாடுகளுக்கு இடையேயான போட்டியை விட ஒத்துழைப்பின் மூலமே அதிகம் சாதிக்கலாம் என விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உடனான கலந்துரையாடலில் சத்குரு பேசினார். சத்குருஅமெரிக்காவின்...

Read more

ஈஷா காவேரி கூக்குரல், பேரூர், தருமை ஆதீனங்கள் சார்பில் கோவில் காடுகள் திட்டம்!

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம், பேரூர் மற்றும் தருமபுரம் ஆதீனங்கள் இணைந்து தமிழ்நாடு முழுவதும் கோவில் காடுகள் திட்டத்தை முன்னெடுக்க உள்ளன.காவேரி கூக்குரல் இயக்கம்ஒரு நதி ஆண்டு...

Read more

TVK Vijay: கண்ணீர் தந்த கரூர் துயரம்.. நடிகர் விஜய்யை கைது செய்ய அரசு அஞ்சுவது ஏன்?

தமிழ்நாட்டில் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. அரசியல் களத்தில் விஜய் தீவிரமாக களப்பணியாற்றத் தொடங்கியது முதலே அரசியலின் தீவிரம் அதிகரித்து வருகிறது.41 பேர் மரணம்:குறிப்பாக,...

Read more
Page 1 of 36 1 2 36

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News