Saturday, February 28, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

ravi by ravi
18 October 2025
in செய்திகள், விளையாட்டு
0
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆட உள்ளது. 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ஆட உள்ள நிலையில், இந்த தொடர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பதே ஆகும்.

மீண்டும் வந்த ரோ-கோ:

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சுமார் 6 மாத இடைவெளியில் இந்திய அணிக்காக ஆட உள்ளனர். இதுதவிர, இந்திய அணியில் கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் ஓரங்கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ரசிகர்கள் ஆதங்கம்:

தேர்வுக்குழு தலைவர் அகர்கர் அளிக்கும் பேட்டியே அதற்கு சான்றாக உள்ளது. விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் 2027 உலகக்கோப்பையில் ஆட ஆர்வம் காட்டி வரும் நிலையில், அவர்கள் இருவரும் 2027 உலகக்கோப்பையில் ஆட ஆர்வம் காட்டவில்லை என்று அகர்கர் பேட்டி அளித்துள்ளார். மேலும், இந்திய அணியின் ஒருநாள் கேப்டன்சியை ரோகித் சர்மாவிடம் இருந்து பறித்து இளம் வீரர் சுப்மன்கில்லிடம் வழங்கியுள்ளனர். இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

பிசிசிஐ-க்கு பதிலடியா?

இந்த சூழலில், இந்திய அணிக்காக ஏராளமான வெற்றிகளையும், சாதனைகளையும் படைத்த விராட் கோலி – ரோகித் சர்மா இருவரும் தாங்கள் யார்? என்பதை மீண்டும் தங்கள் பேட்டால் பிசிசிஐ-க்கு இந்த தொடரில் காட்டுவார்கள் என்று கருதப்படுகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக:

விராட் கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 50 ஒருநாள் போட்டிகளில் ஆடி 8 சதங்கள், 15 அரைசதங்கள் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 123 ரன்கள் விளாசியுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மட்டும் 2 ஆயிரத்து 451 ரன்கள் எடுத்துள்ளார். ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 46 ஒருநாள் போட்டிகளில் ஆடி 8 சதங்கள் 9 அரைசதங்கள் 1 இரட்டை சதம் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 209 ரன்கள் எடுத்துள்ளார். மொத்தம் 2 ஆயிரத்து 407 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த சூழலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் தாங்கள் யார்? என்பதை இவர்கள் இருவரும் காட்டுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அந்த பதிலடி கம்பீருக்கும், அகர்கருக்கும் சவுக்கடியாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இரு அணிகளும் முதல் போட்டி நாளை பெர்த் மைதானத்தில் நடக்கிறது.

Tags: IND vs AUSrohit sharmavirat kohli
Previous Post

ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

Next Post

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

ravi

ravi

Next Post
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

21 February 2026
Isha: ஈஷாவில் மகாசிவராத்திரி கோலாகல கொண்டாட்டம்.. ராஜ்நாத்சிங்   பங்கேற்பு! பக்தி பரவசத்தில் மக்கள்!

16 February 2026
Maha Shivratri 2026: மகாசிவராத்திரி கொண்டாட்டம்… ஈஷாவிற்கு வரும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!

13 February 2026
Maha Shivratri 2026: பக்தர்களே! புதுச்சேரியில் ஈஷா மகாசிவராத்திரி நேரலை எங்கே?

12 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023