விவசாயிகளே இயற்கையை காக்கும் மருத்துவர்கள்; காவேரி கூக்குரலின் மிளகு சாகுபடி கருத்தரங்கில் அமைச்சர் பேச்சு
ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பில் 'லட்சங்களை அள்ளித்தரும் சமவெளியில் மிளகு சாத்தியமே' எனும் மாபெரும் கருத்தரங்கு புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறையில் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கை தொடங்கி வைத்து...
Read more











