Tuesday, June 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Loksabha Election: தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடக்கும் வாக்குப்பதிவு! ஆர்வமுடன் ஓட்டுப்போடும் மக்கள்!

ravi by ravi
19 April 2024
in செய்திகள்
0
Loksabha Election: தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடக்கும் வாக்குப்பதிவு! ஆர்வமுடன் ஓட்டுப்போடும் மக்கள்!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கும் என்று ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, தமிழ்நாட்டில் இன்று காலை முதல் பரபரப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு:

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு நேற்று மாலை முதலே தமிழ்நாடு முழுவதும் போலீசாருடன் துணை ராணுவமும் இணைந்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் காலை 7 மணி முதல் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிற அரசியல் கட்சி தலைவர்களான வைகோ, ராமதாஸ், திருமாவளவன், அண்ணாமலை உள்ளிட்டோர் அவரவர் தொகுதியில் வாக்கு செலுத்தி வருகின்றனர்.

ஆர்வமுடன் வாக்களிப்பு:

திரை பிரபலங்களான ரஜினிகாந்த், அஜித், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் காலையிலே சென்று வாக்கு செலுத்தி விட்டனர். தொடர்ந்து மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வரும் நிலையில், 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது.

Tags: ElectionLoksabha electionLoksabha election 2024tamilnadu
Previous Post

Dinesh Karthik: “தினேஷ் கார்த்திக் வீரன் அல்ல.. போராளி” தோற்றாலும் ரசிகர்களை வென்றவன்!

Next Post

Isha: ஒரே வருடத்தில் 1.12 கோடி மரக்கன்றுகள் – காவேரி கூக்குரல் உலக சாதனை

ravi

Isha: ஒரே வருடத்தில் 1.12 கோடி மரக்கன்றுகள் - காவேரி கூக்குரல் உலக சாதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023