Tuesday, June 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home ஆன்மீகம்

Sankashti Chaturthi: இன்று சங்கடஹர சதுர்த்தி! விநாயகர் வழிபாட்டில் இதெல்லாம் இருந்தா நல்லது!

ravi by ravi
1 November 2023
in ஆன்மீகம், செய்திகள்
0
Sankashti Chaturthi: இன்று சங்கடஹர சதுர்த்தி! விநாயகர் வழிபாட்டில் இதெல்லாம் இருந்தா நல்லது!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

முழு முதற்கடவுள் விநாயகரை வணங்கி எந்தவொரு காரியத்தையும் தொடங்குவது இந்துக்களின் பழக்கமாகும். அப்பேற்பட்ட விநாயகப் பெருமான் அருள்களை வாரி வழங்குபவர். அனைத்து ஆலயங்களிலும் குடிகொண்டிருப்பவர்.

சங்கடஹர சதுர்த்தி:

ஆதிசிவன் – பார்வதி தேவியின் மூத்த மகனாகவும், முருகப்பெருமானின் அண்ணனுமாகிய விநாயகப் பெருமானை நினைத்து தொடங்கும் காரியம் ஜெயத்தில் முடியும் என்பதற்கு பல சான்றுகள் உண்டு. அப்பேற்பட்ட விநாயகப் பெருமானுக்கு உகந்த நாட்களில் ஒன்று சங்கடஹர சதுர்த்தி. நவம்பர் 1-ந் தேதியான இன்று சங்கடஹர சதுர்த்தி ஆகும்.

சங்கடஹர சதுர்த்தி தினமான இன்று விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தி உள்பட விநாயகருக்கு உகந்த நாட்களில் அவருக்கு சுண்டல், கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், அவல், பொரி கடலை வைத்து வழிபடுவது வழக்கம். இந்த நிலையில், விநாயகருக்கு மேலும் பிடித்த 5 விஷயங்களை பற்றி கீழே காணலாம்.

1. லட்டு:

சங்கடஹர சதுர்த்தி தினமான இன்று விநாயகருக்கு லட்டு வைத்து வழிபடுவதும் சிறந்தது ஆகும்.

2. பாயாசம்:

அரிசி, தேங்காய், நெய் மற்றும் இனிப்பு கலந்து செய்யும் பாயாசம் விநாயகருக்கு மிகவும் பிடித்த உணவு என்று புராணங்களில் சொல்லப்படுகிறது. மேலும், சங்கடஹர சதுர்த்தி தினத்தில் பாயாசம் வைத்து விநாயகரை வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை ஆகும்.

3. வாழைப்பழம்:

பொதுவாக வீட்டில் நடக்கும் எந்த ஒரு வழிபாட்டிலும் வாழைப்பழம் இல்லாமல் நடக்காது. சங்கடஹர சதுர்த்தி தினத்தில் மற்ற பழங்களை போலவே வாழைப்பழத்தையும் வைத்து வழிபட்டால் சிறப்பாக கருதப்படும்.

4. சாமந்தி பூ:

விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்த பூக்களில் ஒன்று சாமந்தி பூ. அவருக்கு உகந்த நாளான இன்று சாமந்தி பூ வைத்து அவரை வழிபட்டால் வீட்டில் நன்மை உண்டாகும் என்பது ஐதீகம்.

5. அருகம்புல்:

விநாயகர் வழிபாடு என்றாலே அருகம்புல் இல்லாமல் நிறைவடையாது. விநாயகப் பெருமானுக்கு இன்று நீங்கள் செய்யும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் அருகம்புல் இடம்பிடிக்கும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள். அருகம்புல் நமது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது ஆகும்.

விநாயகருக்கு மிகவும் உகந்த நாளான இன்று சங்கடஹர சதுர்த்தி பூஜையை சிறப்பாக கொண்டாடி விநாயகரின் அருளைப் பெறுங்கள்.

Tags: Lord VinayagaSankadagara ChaturthiSankashti Chaturthivinayagar
Previous Post

தீபாவளி விருந்தாக வருமா விடாமுயற்சி அப்டேட்? ஆர்வத்தில் அஜித் ரசிகர்கள்!

Next Post

டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனே தொடங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

ravi

ravi

Next Post
அநீதி.. தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகள் பிற்போக்குத்தனம் – கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்

டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனே தொடங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023