Tuesday, February 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Isha: உலக ஆயுர்வேத விழா! பரிசுகளை அள்ளிய ஈஷா சம்ஸ்கிருத மாணவர்கள்!

ravi by ravi
27 December 2023
in செய்திகள்
0
Isha: உலக ஆயுர்வேத விழா! பரிசுகளை அள்ளிய ஈஷா சம்ஸ்கிருத மாணவர்கள்!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உலக ஆயுர்வேத விழாவில் கலந்து கொண்ட ஈஷா சம்ஸ்கிருத முன்னாள் மாணவர்கள் சிறந்த படைப்பிற்கான விருதுகள் மற்றும் பரிசுகளை வென்றனர்.

உலக ஆயுர்வேத விழா:

இந்திய மருத்துவ ஞானத்தை கொண்டாடும் வகையில் திருவனந்தபுரத்தில் டிச 1 முதல் 5 வரை நடைபெற்ற உலக ஆயுர்வேத விழா – 2023 இல், ஈஷா சம்ஸ்கிருதி முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். 50 நாடுகளில் இருந்து 6000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் ஈஷா சமஸ்கிருத முன்னாள் மாணவர்களான ருஷ்மிதா மற்றும் தேஜஸ் ஆகியோர் தங்களின் படைப்புகளை வழங்கினர்.

ருஷ்மிதாவின் சித்த நாடி பரிக்-ஷா படைப்பு “சம்ஹிதா மற்றும் சித்தாந்தா” பிரிவில் முதல் பரிசை பெற்றது. இது மொத்தமாக பங்கேற்ற 771 படைப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 16 படைப்புகளில் ஒன்றாக இடம்பெற்றது.

ருஷ்மிதா

இதற்கு முன்பு ருஷ்மிதா கடந்த டிசம்பர் 2022 இல் 1172 நபர்கள் கலந்து கொண்ட ‘உலக ஆயுர்வேதா காங்கிரஸ்’ நிகழ்வில் “இந்திய பாரம்பரிய அறிவியலுடன் ஒருங்கிணைப்பு” என்ற பிரிவில் சிறந்த படைப்பிற்கான விருதை பெற்றார். தேஜஸ் அவர்கள், போபாலில் உள்ள LNCT பல்கலைக்கழகம் ஏப்ரல் 2023 இல் நடத்திய தேசிய அளவிலான கருத்தரங்கில் இரண்டாம் பரிசைப் பெற்றார்.

ருஷ்மிதா அமெரிக்காவில் இயங்கும் செயல்பாட்டு மருத்துவதிற்கான கல்வி நிறுவனத்தில் (IFM, WA, USA) அடிப்படை பயிற்சியை முடித்துள்ளார். இதன் மூலம் செயல்பாட்டு மருத்துவ பழகுனருக்கான சான்றிதழை அவர் பெற்றுள்ளார். இந்த செயல்பாட்டு மருத்துவத்தில் ஒரே அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனமாக IFM திகழ்கிறது. குறிப்பாக இந்நிறுவனத்தில் புகழ்பெற்ற மருத்துவர் மார்க் ஹைமன் ஒரு பயிற்சியாளராக இருக்கிறார்.

Tags: ayurvedhaishaisha foundationkeralatamilnadu
Previous Post

ஆதியோகி முன் சக்திமிக்க சப்தரிஷி ஆரத்தி நடத்திய காசி உபாசகர்கள்

Next Post

KL Rahul: சரிந்த இந்தியா! கேப்டன் இன்னிங்ஸ் ஆடி காப்பாற்றிய கே.எல்.ராகுல்!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023