Tuesday, February 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Shashank Singh: ஏலத்தில் செய்த தவறு! பஞ்சாப்பிற்கு கிடைத்த அதிரடி நாயகன்!

ravi by ravi
5 April 2024
in செய்திகள், விளையாட்டு
0
Shashank Singh: ஏலத்தில் செய்த தவறு! பஞ்சாப்பிற்கு கிடைத்த அதிரடி நாயகன்!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்தியாவில் ஐ.பி.எல். திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பலமிகுந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டி ஐ.பி.எல். ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஷஷாங்க் சிங்:

சுப்மன் கில் அதிரடியால் முதலில் பேட் செய்த குஜராத் அணி 199 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது களமிறங்கிய ஷஷாங்க் சிங் தனி ஆளாக போராடினார். அவருடன் இணைந்து இம்பேக்ட் வீரராக வந்த அசுதோஷ் சர்மாவும் அதிரடியாக ஆடினார். அசுதோஷ் சர்மா 17 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்த நிலையில், ஷஷாங்க் சிங்- பவுண்டரி, சிக்ஸராக விளாசினார். அவரது அபாரமான பேட்டிங்கால் ஆச்சரியம் அளிக்கும் விதமாக பஞ்சாப் அணி 1 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது. ஷஷாங்க் சிங் 29 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 61 ரன்கள் எடுத்தார்.

ஏலத்தில் நடந்தது என்ன?

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஷஷாங்க் சிங் 14 ஐ.பி.எல். போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். 32 வயதான இவர் தன்னுடைய திறமையை நிரூபிக்க சரியான வாய்ப்பு கிடைக்காமல் போராடி வந்தார். நேற்றைய போட்டி இவருக்கான வாய்ப்பாக அமைந்தது. கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற ஏலத்தில் வேறொரு ஷஷாங்க் சிங் என்று நினைத்து இவரை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுக்க முன் வந்தது. பின்னர், ஏலத்தை தொகுத்து வழங்குபவர் கேட்டபோது பஞ்சாப் நிர்வாகம் தடுமாறியது.

பின்னர், இவரை ஏலத்தில் எடுத்தது. மேலும், அடுத்த நாள் தாங்கள் சரியான ஷஷாங்க்கையே ஏலத்தில் எடுத்தோம் என்று பதிலளித்தனர். ஆனால், அவர்கள் வேறு ஒரு வீரருக்கு பதிலாக இவரை தவறுதலாக ஏலத்தில் எடுத்தது ஏலத்தின்போது நெஸ்வாடியா மற்றும் ப்ரீத்தி ஜிந்தா உடல்மொழியிலே தெரிந்தது. இந்த சூழலில், தவறுதலாக ஏலத்தில் எடுத்த ஷஷாங்க் பஞ்சாப்பிற்கு நம்பிக்கை தரும் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

Previous Post

Isha: ஈஷா யோக மையம் வந்தடைந்தார் சத்குரு! வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு!

Next Post

IPL 2024: ஐ.பி.எல்.லில் பவுலர்கள் கையில் எடுத்த புது அஸ்திரம்! தப்பிப்பார்களா பேட்ஸ்மேன்கள்?

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023