Monday, February 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

தொடரை வெல்லுமா இந்தியா? வெற்றி பெறுமா ஆஸ்திரேலியா?

ravi by ravi
24 September 2023
in செய்திகள், விளையாட்டு
0
ஆசிய கோப்பை தந்த வெற்றி.. அசத்தல் உற்சாகத்தில் இந்திய அணி
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. கே.எல்.ராகுல் தலைமையில் களமிறங்கிய இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன்கில், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக ஆடினர்.

இந்தியா – ஆஸ்திரேலியா:

இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் உஉள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி 1.30 மணி தொடங்கும் இந்த போட்டியில் கடந்த போட்டியில் களமிறங்கிய இந்திய அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் கடந்த போட்டியில் ஸ்மித், லபுஷேனே, வார்னர், கிரீன் ஆகியோர் ஓரளவு நன்றாக ஆடினர். இன்றைய போட்டியில் அவர்கள் மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவர்கள் இந்திய அணிக்கு சவால் அளிக்க முடியும். இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக கடந்த போட்டியில் அமைந்தது முகமது ஷமியின் பந்துவீச்சே ஆகும்.

தொடரை வெல்லுமா இந்தியா?

உலகக்கோப்பை தொடருக்கான அணியில் முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டாலும், ஆடும் லெவனில் அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் களமிறக்கப்படுவது விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. தான் கண்டிப்பாக தேவை என்பதை உணர வைக்கும் விதமாக கடந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை முகமது ஷமி வீழ்த்தினார். இன்றைய போட்டியிலும் அவர் தனது பந்துவீச்சு தாக்குதலை நடத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணி முழு முயற்சியுடன் இறங்கும். அதேசமயம் தொடரை இழந்து விடக்கூடாது என்பதால் ஆஸ்திரேலிய அணியும் முழு உத்வேகத்துடன் ஆடும். தொடரை இந்தியா வெல்லுமா? அல்லது தொடரில் ஆஸ்திரேலியா நீடிக்குமா? என்பதை தீர்மானிக்கும் இந்த போட்டி ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும்.

Tags: australia vs indiacricketindia vs australiaINDvsAUS
Previous Post

அயோத்தியா திட்டத்திலும் ஊழல்.. சி.ஏ.ஜி. ரிப்போர்ட் படிச்சீங்களா? பிரதமருக்கு முதல்வர் கேள்வி

Next Post

Vastu Tips: வீட்டில் தொடர் பிரச்சினைகளா..? இதை பண்ணுங்க எல்லாம் சரியாகும்..!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023