Tuesday, February 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

IND vs AUS: இன்று 2வது டி20! வெற்றியை தொடருமா இந்தியா? முதல் வெற்றி பெறுமா ஆஸ்திரேலியா?

ravi by ravi
26 November 2023
in செய்திகள், விளையாட்டு
0
IND vs AUS: இன்று 2வது டி20! வெற்றியை தொடருமா இந்தியா? முதல் வெற்றி பெறுமா ஆஸ்திரேலியா?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்த 4 நாட்களுக்குள் தொடங்கியது இந்தியா – ஆஸ்திரேலியா டி20 தொடர். உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆடிய 2 அணிகளுமே நேருக்கு நேர் களமிறங்கியதால் இந்த தொடரில் பரபரப்பு ஏற்பட்டது.

2வது மோதல்

விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 209 ரன்கள் இலக்கை இந்தியா ஒரு பந்து மீதம் வைத்து எட்டி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது போட்டி இன்று நடக்கிறது.
உலகக்கோப்பையில் பயிற்சி ஆட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டு, அதுவும் மழையால் கைவிடப்பட்ட திருவனந்தபுரம் மைதானத்தில் இன்றைய போட்டி நடக்கிறது.

கடந்த போட்டியில் இந்திய அணியை குறைவாக எடை போட்டிருப்பதை ஆஸ்திரேலிய அணி உணர்ந்திருக்கும். இதனால், இன்றைய போட்டியில் கவனத்துடன் ஆடுவார்கள்.
அந்த அணிக்கு பலமாக இங்கிலிஷ் உள்ளார். அவர் கடந்த போட்டியில் அபார சதம் அடித்தார். அதேபோல, கேப்டன் வேட், மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், ஸ்டோய்னிஸ் அதிரடி காட்டக்கூடியவர்கள். இந்திய அணியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நல்ல ஃபார்மில் உள்ளார்.

தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால், ருதுராஜ் அசத்தினால் அபாரமாக இருக்கும். இஷன் கிஷன், திலக் வர்மா சிறப்பாக ஆடினால் இந்திய அணிக்கு பெரும் பலமாக அமையும். இந்திய அணியின் பின்வரிசையில் ரிங்கு சிங் பெரும் பலமாக உள்ளார்.

பந்துவீச்சு பலவீனம்:

இரு அணிகளிலும் பந்துவீச்சு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் சிறப்பாக வீச வேண்டியது கட்டாயம் ஆகும். முகேஷ்குமார் கடந்த போட்டியில் கடைசி ஓவர் சிறப்பாக வீசினார். இன்றைய போட்டியிலும் சிறப்பாக வீச வேண்டியது கட்டாயம் ஆகும். ஆஸ்திரேலிய அணியில் அப்பாட், எல்லீஸ், பெஹரண்டோர்ப், சங்கா, அனுபவ வீரர் ஸ்டோய்னிஸ் பந்துவீச்சை கடந்த போட்டியில் இந்திய வீரர்கள் விளாசினர்.
இதனால், இரு அணியினரும் இன்று பந்துவீச்சை பலப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியை ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் சினி பிளக்ஸ், ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.

Tags: AUSvsINDindia vs australiaINDvsAUSODI WC 2023ODI World Cup 2023T20 Series
Previous Post

Karthigai Deepam 2023: அண்ணாமலையாருக்கு அரோகரா! விண்ணைப் பிளக்கும் கோஷத்துடன் திருவண்ணாமலையில் இன்று ஏற்றப்படுகிறது மகாதீபம்

Next Post

Karthigai Deepam: ஈஷாவில் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட்டம்! ஜொலி ஜொலித்த ஈஷா!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023