Monday, February 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு.. திமுக-விற்கு தலைவலி தரும் கூட்டணி கட்சிகள்!

ravi by ravi
26 September 2025
in செய்திகள்
0
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு.. திமுக-விற்கு தலைவலி தரும் கூட்டணி கட்சிகள்!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக மாறியிருப்பவர் நடிகர் விஜய்.

சூடுபிடிக்கும் தமிழக அரசியல்:

கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய விஜய் தற்போது பம்பரமாக சுழன்று வருகிறார். ஒவ்வொரு சனிக்கிழமையும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை அவரது பக்கம் யாரும் கூட்டணிக்கு வராவிட்டாலும் முன்னணி கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

குறிப்பாக, ஆளுங்கட்சியில் கூட்டணியில் உள்ளவர்களை தனது பக்கம் இழுக்க அவர் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரமாக நடத்தி வருகிறார். தனது முதல் மாநாட்டிலே ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். விஜய்யின் அந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு அரசியல் கட்சிகள் பக்கம் கிடைத்தது.

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு:

தற்போது, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அதிகாரத்திலும் பங்கு கேட்போம் என்ற குரலை முன்னெடுத்திருப்பது திமுக-விற்கு தலைவலியை உருவாக்கியுள்ளது. ஏனென்றால், காங்கிரசுடன் கூட்டணி வைக்க விஜய் தொடர்ந்து மும்முரம் காட்டி வருகிறார்.

டெல்லியிலும் ராகுல் காந்தி – சோனியா காந்தியுடன் தமிழக காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தை நடந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகியுள்ள நிலையில், அதன் எதிரொலியாகவே தற்போது ஆட்சி, அதிகாரத்திலும் பங்கு என்ற குரலை காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது.

தீர்மானிக்கப்போகும் கூட்டணி கட்சிகள்:

கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்ற கட்சியினரும் இந்த கோரிக்கையை வலுவாக முன்னெடுக்க மும்முரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மு.க.ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி – சீமான் – விஜய் என முதலமைச்சர் நாற்காலிக்கான போட்டி வலுவாக இருப்பதால் இதில் கூட்டணி கட்சிகளே முதலமைச்சரை தீர்மானிப்பதில் முக்கிய சக்தியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதன் காரணமாக அரசியலுக்கு புதுமுகமான விஜய், ஆளுங்கட்சியான திமுக-வின் பலமான கூட்டணியை உடைக்க தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறார். காங்கிரஸ், திருமாவை தன் பக்கம் இழுக்க அவர் தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

தற்போது கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற குரலை முன்னெடுத்து வருவது திமுக-விற்கு தலைவலியாக மாறியுள்ளது. மேலும், தற்போது வரை எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் விஜய்யின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகி வருவது ஆளுங்கட்சிக்கு பின்னடைவை உண்டாக்கி வருகிறது.

தமிழ்நாட்டில் அடுத்த சில மாதங்களில் கூட்டணி கணக்கு மிகப்பெரிய அளவு மாறலாம் என்று கருதப்படுகிறது.

Tags: admkDMKtn assembly election 2025
Previous Post

சத்குருவின் ஈஷா கிராமோத்சவம் நாட்டை விளையாட்டில் வல்லரசாக்கும் – மத்திய அமைச்சர்

Next Post

Isha: பழங்குடி கிராம மாணவர்களின் கல்வி கனவுகளை நனவாக்கும் ஈஷா!

ravi

ravi

Next Post
Isha: பழங்குடி கிராம மாணவர்களின் கல்வி கனவுகளை நனவாக்கும் ஈஷா!

Isha: பழங்குடி கிராம மாணவர்களின் கல்வி கனவுகளை நனவாக்கும் ஈஷா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023