Monday, February 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home சினிமா

Good Bad Ugly: அஜித் மீது ஏன் இவ்வளவு வன்மம்? குட் பேட் அக்லிக்கு இந்த நிலைமையா?

ravi by ravi
15 April 2025
in சினிமா, செய்திகள்
0
Good Bad Ugly: அஜித் மீது ஏன் இவ்வளவு வன்மம்? குட் பேட் அக்லிக்கு இந்த நிலைமையா?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் திரையுலகம் உள்பட இந்திய திரையுலகம் சமீபகாலமாக எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கல் இணையத்தில் திரைப்படம் லீக் ஆவதே ஆகும். படம் ரிலீசாகும் தினத்திலே திரைப்படம் இணையத்தில் வெளியாவது படக்குழுவிற்கும், தயாரிப்பாளருக்கும் பெரும் வேதனையை ஏற்படுத்தி வருகிறது. இந்த சிக்கலுக்கு குட் பேட் அக்லி படமும் விதிவிலக்கு அல்ல.

குட் பேட் அக்லிக்கு இப்படி ஒரு நிலையா?

ஆனால், குட் பேட் அக்லி படம் மிகவும் வித்தியாசமான சிக்கலை எதிர்கொண்டுள்ளது. அதாவது, குட் பேட் அக்லி படம் தணிக்கை குழுவிற்காக அனுப்பப்பட்ட படத்தை சில விஷமிகள் இணையத்தில் கசியவிட்டுள்ளனர். அதுவும் திரையரங்கில் வெளியான படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள், பாடல் காட்சிகள், சில காட்சிகளுக்கு பதிலாக வேறு வசனங்கள், உண்மையான குரலுக்கு பதிலாக வேறு சிலர் டப்பிங் அளித்துள்ளனர்.

வழக்கமாக, ஹாலிவுட் படங்களின் ரீமேக்கில்தான் இதுபோன்று சிலர் செய்து இணையத்தில் கசியவிடுவார்கள். ஆனால், தற்போது தமிழ் படம் ஒன்றிற்கும் இதுபோல செய்துள்ளனர். அதுவும் உச்சநட்சத்திரமாக உலா வரும் ஒருவரின் திரைப்படத்திற்கு இதுபோன்று செய்திருப்பதுடன், படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தை பரப்பும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஷமிகளுக்கு முடிவு இல்லையா?

திரையரங்கில் படத்தை விமர்சனங்களை எப்போதும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், இதுபோன்று இணையத்தில் கசியவிடும் திரைப்படத்தை பார்த்தும், அதுவும் இதுபோன்று காட்சிகள் மாற்றப்பட்ட திரைப்படத்தை விமர்சிப்பவர்களின் விமர்சனங்கள் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்துவதுடன், ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களான உச்சநட்சத்திரங்களுக்கு அதிக வெறுப்பாளர்களும் உள்ளனர். இந்த வெறுப்பாளர்களே இதுபோன்ற திரைப்படத்தை இணையத்தில் கசியவிட்டு வருகின்றனர். இதுபோன்ற செயல்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று திரைப்படத் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

அதிகரிக்கும் வசூல்:

தொடர்ந்து திரையரங்குகளில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடும் குட் பேட் அக்லி படம் இதுவரை 150 கோடி ரூபாயை கடந்து வசூலித்துள்ளது. இந்த மாத இறுதிவரை எந்த படமும் பெரிய படங்கள் ஏதும் வெளியாகாத சூழலில் குட் பேட் அக்லி படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட அதிகளவு இருக்கும் என்று கருதப்படுகிறது. பல திரையரங்குகளில் குட் பேட் அக்லி படத்திற்கு கூடுதல் இருக்கைகள் போடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ajithajithkumargood bad uglykollywood
Previous Post

Good Bad Ugly: அஜித் ரசிகர்களுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்! ஆதிக் ரவிச்சந்திரனின் விருந்து குட் பேட் அக்லி!

Next Post

Crime: திமுக நிர்வாகி பணமோசடி வழக்கில் கைது! உள்ளே தள்ளிய பெங்களூர் போலீஸ்!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023