Tuesday, June 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Rinku Singh: ரிசர்வ்ட் வீரர்கள் பட்டியலில் ரிங்கு சிங்! பி.சி.சி.ஐ. முடிவு சரியா?

ravi by ravi
2 May 2024
in செய்திகள்
0
Rinku Singh: ரிசர்வ்ட் வீரர்கள் பட்டியலில் ரிங்கு சிங்! பி.சி.சி.ஐ. முடிவு சரியா?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த அணி தேர்விற்கு வரவேற்பும், எதிர்ப்பும் என கலவையான விமர்சனங்கள் உருவாகியுள்ளது. ஐ.பி.எல். தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பலருக்கும் இந்த தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ்ட் வீரர்கள் பட்டியலில் ரிங்குசிங்:

தற்போதைய இந்திய அணியில் ஃபினிஷிங் ரோலில் அசத்தி வரும் ரிங்கு சிங் முக்கிய அணியில் இல்லாமல் ரிசர்வ்ட் வீரர்கள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக முறையாக வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று கூறப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அனுபவ வீரர்களான ரோகித், விராட், ஜடேஜா, பும்ரா, பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோருடன் ஜெய்ஸ்வால், ஷிவம் துபே போன்ற வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அணி தேர்வு விவரம் வெளியான அன்றே இந்திய அணிக்கு தேர்வாகிய மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த ரோகித், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா சொதப்பலாக ஆடினர்.
சுப்மன் கில்லும் ரிசர்வ்ட் வீரர்கள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ரிங்கு சிங் ரிசர்வ்ட் வீரர்கள் பட்டியலில் வைக்கப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சிறந்த ஃபினிஷர்:

ரிங்கு சிங் இதுவரை சர்வதேச அளவில் 15 டி20 போட்டிகளில் ஆடி 176 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 356 ரன்களை எடுத்துள்ளார். அதில் 2 அரைசதங்கள் அடங்கும். மொத்தமாக 120 டி20 போட்டிகளில் ஆடி 15 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 503 ரன்கள் விளாசியுள்ளார்.

இதுபோன்ற சிறந்த அதிரடியான வீரரை, சிறந்த ஃபினிஷரை ரிசர்வ்ட் வீரர்கள் பட்டியலுக்கு அனுப்பியது தேர்வுக்குழுவின் தவறான முடிவாகவே பார்க்கப்படுகிறது. வாய்ப்பு வழங்கப்படவில்லை, வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றே வாய்ப்பு பெற்றுள்ள சாம்சன் 25 டி20 போட்டிகளில் இதுவரை 374 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 133.1 ஆகும். ஷிவம் துபே இதுவரை 21 டி20 போட்டிகளில் ஆடி 145 ஸ்ட்ரைக் ரேட் மட்டுமே வைத்துள்ளார். 3 அரைசதங்கள் எடுத்துள்ளார்.

வெளிநாட்டு மண்ணில் நடைபெற உள்ள இந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருக்கப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags: BCCIRinku SINGHt20 world cup
Previous Post

Will Jacks: வில் ஜேக்ஸ் எனும் வீரன்! ஆர்.சி.பி.யின் புது அவதார்!

Next Post

Savukku Sankar: சவுக்கு சங்கர் அதிரடி கைது! விபத்தில் சிக்கிய போலீஸ் வேன் – சவுக்குக்கு என்னாச்சு?

ravi

Savukku Sankar: சவுக்கு சங்கர் அதிரடி கைது! விபத்தில் சிக்கிய போலீஸ் வேன் - சவுக்குக்கு என்னாச்சு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023