Tuesday, February 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

IPL 2024 CSK vs MI: இன்று நேருக்கு நேர் மோதும் ஜாம்பவான்கள்! வெற்றி மும்பைக்கா? சென்னைக்கா?

ravi by ravi
14 April 2024
in செய்திகள், விளையாட்டு
0
IPL 2024 CSK vs MI: இன்று நேருக்கு நேர் மோதும் ஜாம்பவான்கள்! வெற்றி மும்பைக்கா? சென்னைக்கா?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐ.பி.எல். தொடரின் மிக முக்கிய மோதலாக கருதப்படும் மும்பை – சென்னை அணிகள் இன்று மோதுகின்றன. ரோகித் – தோனி என்றே பல ஆண்டுகளாக இருந்து வந்த மும்பை – சென்னை இந்த முறை ஹர்திக் – ருதுராஜ் என்ற புதிய கேப்டன்களின் தலைமையில் களமிறங்குகிறது.

மும்பை – சென்னை மோதல்:

இந்த தொடர் தொடங்கியபோது, ஹாட்ரிக் தோல்வியுடன் ஆட்டத்தை தொடங்கிய மும்பை அணி அடுத்தடுத்து வெற்றி பெற்று அசுர பலத்துடன் உள்ளது. குறிப்பாக, பழைய மும்பை அணியை போல பேட்டிங்கில் அவர்கள் மீண்டு வந்திருப்பது அவர்களுக்கு பலமாக உள்ளது. கடந்த போட்டியில் ஆர்.சி.பி. அணி நிர்ணயித்த 197 ரன்கள் இலக்கை வெறும் 16 ஓவர்களில் எட்டிப்பிடித்து அசத்தியிருந்தனர்.

சென்னை அணி இந்த தொடர் தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சென்னை அணியை பொறுத்தவரையில் ருதுராஜ் – ரவீந்திரா நல்ல தொடக்கத்தை அளிக்கின்றனர். மிடில் ஆர்டரில் ரஹானே, ஷிவம் துபே, ஜடேஜா பலமாக உள்ளனர். தோனி பெரும்பாலும் பேட்டிங் செய்வதை தவிர்த்து வருகிறார். இருப்பினும், டெல்லிக்கு எதிரான போட்டியில் அவர் காட்டிய அதிரடி தோனி இன்னும் அதே ஃபார்மில் இருப்பதை உணர்த்துகிறது.

வெல்லப் போவது யார்?

பந்துவீச்சை பொறுத்தவரை இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளதாகவே கருதப்படுகிறது. மும்பை அணியில் பெரும் பலமாக பும்ரா உள்ளார். இந்த சீசன் தொடங்கியது முதலே அசத்தலாக வீசி வருகிறார். அவருக்கு கோட்ஸி, மத்வால் ஒத்துழைப்பு தருகின்றனர். பியூஷ் சாவ்லா சுழலில் அசத்துகிறார்.

சென்னை அணியில் முஸ்தபிசூர் ரஹ்மான், தீக்ஷனா, தேஷ்பாண்டே முக்கிய வீரர்களாக உள்ளனர். மும்பை பேட்டிங்கை பொறுத்தவரை ரோகித் – இஷான் மிரட்டலான தொடக்கமாக உள்ளனர். அடுத்து வரும் சூர்யகுமார் யாதவும் அதிரடியில் அசத்துகிறார். டிம் டேவிட், ஷெப்பர்ட், ஹர்திக் பாண்ட்யா என அனைவரும் தொடர்ந்து அசத்தி வருகின்றனர்.
இன்றைய போட்டியில் பரம வைரிகளாக கருதப்படும் மும்பை – சென்னை மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

Tags: IPL 2024IPL CSK vs MIMI vs CSK
Previous Post

IPL 2024: ஐ.பி.எல்.லில் பவுலர்கள் கையில் எடுத்த புது அஸ்திரம்! தப்பிப்பார்களா பேட்ஸ்மேன்கள்?

Next Post

Dinesh Karthik: “தினேஷ் கார்த்திக் வீரன் அல்ல.. போராளி” தோற்றாலும் ரசிகர்களை வென்றவன்!

ravi

Dinesh Karthik: "தினேஷ் கார்த்திக் வீரன் அல்ல.. போராளி" தோற்றாலும் ரசிகர்களை வென்றவன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023