Tuesday, February 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Ollie Pope: ‘கில்லி’யாக மாறி தண்ணி காட்டும் ஒல்லி போப்! தடுமாறும் இந்தியா!

ravi by ravi
28 January 2024
in செய்திகள், விளையாட்டு
0
Ollie Pope: ‘கில்லி’யாக மாறி தண்ணி காட்டும் ஒல்லி போப்! தடுமாறும் இந்தியா!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஹைதரபாத் மைதானத்தில் இந்தியாவுடன் முதல் டெஸ்டில் ஆடி வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 240 ரன்களுக்கு இங்கிலாந்து அணி சுருண்டது. இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ஜடேஜா, அக்ஷர் படேல், கே.எஸ்.பரத் ஆகியோரின் அபாரமான பேட்டிங்கால் 436 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது.

தடுமாறிய இங்கிலாந்து:

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி இங்கிலாந்தை நிலைகுலைய வைக்கலாம் என்ற எண்ணத்தில் மைதானத்தில் களமிறங்கியது. ஆனால், இந்திய அணிக்கு தனி ஆளாக அந்த அணியின் ஒல்லி போப் தண்ணி காட்டி வருகிறார். ஜாக் கிராவ்லி 31 ரன்களிலும், டக்கெட் 47 ரன்களிலும் அவுட்டாக முன்னாள் கேப்டன் ஜோ ரூட் 2 ரன்களில் அவுட்டாக ஜானி பார்ஸ்வோ 10 ரன்களுக்கும், கேப்டன் ஸ்டோக்ஸ் 6 ரன்களுக்கும் அவுட்டானார்கள்.

தாங்கிப் பிடித்த ஒல்லி போப்:

163 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணியை பென் போக்சை மறுமுனையில் வைத்துக்கொண்டு தனி ஆளாக அணியை தேற்றினார் ஒல்லி போப். அணி 275 ரன்களை எட்டியபோது பென் போக்ஸ் 34 ரன்களில் அவுட்டாக, மறுமுனையில் அபாரமாக ஆடிய ஒல்லி போப் சதம் அடித்தார். இந்த தொடரில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும். அதன்பின்பும், ரெஹன் அகமதுவை வைத்துக்கொண்டு அபாரமாக ஆடினார்.

ரெஹன் அகமது 28 ரன்களில் அவுட்டாக. அடுத்து வந்த டாம் ஹார்ட்லியை வைத்து இந்திய அணிக்கு தண்ணி காட்டி வருகிறார். 4வது நாள் ஆட்டம் இன்று நடந்து வரும் நிலையில், ஒல்லி போப் 255 பந்துகளில் 19 பவுண்டரியுடன் 179 ரன்களுடன் பேட்டிங் செய்து வருகிறார். இங்கிலாந்து அணி தற்போதே 200 ரன்கள் முன்னிலை பெற்று விட்டது.

போராடும் இந்தியா:

இங்கிலாந்து அணி இந்த போட்டியில் 250 ரன்களுக்கு மேல் இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கக்கூடும் என்று எதிர்பார்க்ப்படுகிறது. 26 வயதான ஒல்லி போப் 39 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5 சதம், 1 இரட்டை சதம், 11 அரைசதம் உள்பட 2 ஆயிரத்து 317 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒல்லி போப்பை அவுட்டாக்க இந்திய பந்துவீச்சாளர்கள் போராடி வருகின்றனர்.

Tags: ENG vs INDIND vs ENGIND vs ENG 1st TestIND vs ENG 1st Test HighlightOllie PopeOllie Pope Testtest
Previous Post

ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் “தென்னிந்திய தென்னை திருவிழா”! எப்போது நடக்கிறது?

Next Post

தமிழ்நாடு எப்போதும் பக்தியின் மண்! பழனி பாதயாத்திரை பக்தர்களால் சத்குரு பெருமிதம்

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023