Tuesday, June 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

அடுத்தாண்டு ஜனவரி 21-ம் தேதி கள் இறக்கும் போராட்டம் – தமிழ்நாடு கள் இயக்கம் அறிவிப்பு

ravi by ravi
31 October 2023
in செய்திகள்
0
அடுத்தாண்டு ஜனவரி 21-ம் தேதி கள் இறக்கும் போராட்டம் – தமிழ்நாடு கள் இயக்கம் அறிவிப்பு
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அனுமதி வழங்கினால் பனை தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

விவசாயிகள் கோரிக்கை:

இந்த நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு கள் இயக்கம் ஆகியவற்றின் சார்பில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரும், தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளருமான செ.நல்லசாமி நிருபர்களைச் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில், விவசாய கமிஷன் பரிந்துரையை ஏற்று விவசாயிகளுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும், அதுவே அவர்களின் வருவாயை இரட்டிப்பாக்கும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோல, காவிரி நதிநீர் விவகாரத்தில் தினந்தோறும் நதிநீர்ப் பங்கீடு முறையை அமல்படுத்த வேண்டும், ஜவ்வரிசி ஆலைகளில் நடைபெறும் கலப்படம், ரசாயன சேர்க்கையை தடுத்து நிறுத்த வேண்டும், நெல்லின் குறைந்த பட்ச ஆதார விலையை கூட்டி அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கள் இறக்கும் போராட்டம்:

மேலும், பத்ம விருது வழங்கல் ஒதுக்கீட்டில் 50 சதவீதம் விவசாயத்துறைக்கு வழங்க வேண்டும் என்றும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை விவசாயிகளுக்கு பயன் அளிக்கும வகையில் செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் கள் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு அனுமதி வழங்கும் வகையில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 21-ந் தேதி கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக கள் மீதான தடையை நீக்காவிட்டால் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி படுதோல்வி அடையும் என்றும் எச்சரித்தனர். இதுதவிர கள் தடை நியாயமானது என நிரூபிப்பவருக்கு 10 கோடி ரூபாய் பரிசு எனவும் அறிவித்துள்ளனர்.

Tags: kallupalm winetamilnaduTN Govt
Previous Post

5 ஆண்டுகளில் 350க்கும் அதிகமான மூளைப்புற்றுநோய் அறுவை சிகிச்சை – அடையாறு கேன்சர் இன்ஸ்ட்டியூட் சாதனை

Next Post

தீபாவளி விருந்தாக வருமா விடாமுயற்சி அப்டேட்? ஆர்வத்தில் அஜித் ரசிகர்கள்!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023