Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home ஆன்மீகம்

Maha Shivratri: மகா சிவராத்திரி என்றால் என்ன? எப்போது கொண்டாடப்படுகிறது?

ravi by ravi
21 February 2024
in ஆன்மீகம், செய்திகள்
0
Maha Shivratri: மகா சிவராத்திரி என்றால் என்ன? எப்போது கொண்டாடப்படுகிறது?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அனைத்திற்கும் ஆதியான சிவ பெருமானுக்கு மிக உகந்த நாள் மகா சிவராத்திரி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி சிவாலயங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கான சிவராத்திரி வரும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

மகா சிவராத்திரி எப்போது?

ஒவ்வொரு மாதமும் வரும் தேய்ப்பிறை சதுர்த்தசி திதியே சிவராத்திரி ஆகும். மாசி மாதத்தில் வரும் தேய்ப்பிறை சதுர்த்தசி திதி மகா சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. இந்த மாசி தேய்ப்பிறை சதுர்த்தசி திதியானது மார்ச் மாதம் 8ம் தேதி இரவு 8.20 மணிக்கு தொடங்கி, அடுத்த நாளான 9ம் தேதி மாலை 6 மணி வரை உள்ளது. இதன் காரணமாகவே மார்ச் 8ம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

மார்ச் மாதம் 8ம் தேதி இரவு 8.30 மணிக்கு பிறகு சிவராத்திரி பூஜையை தொடங்க வேண்டும். மகா சிவராத்திரி தினத்தில் சிவபெருமானை வணங்கி அவரை பூஜித்தால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி அனைத்து செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை ஆகும். மகா சிவராத்திரி தினத்தில் உலகெங்கும் உள்ள சிவாலயங்கள் களை கட்டி காணப்படும். குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்,

பக்தர்கள் பரவசம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும், திருவண்ணாமலை மட்டுமின்றி அனைத்து சிவாலயங்களிலும் அன்று இரவு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்த மகா சிவராத்திரி தினத்தில்தான் பார்வதி தேவி சிவபெருமானை பூஜித்து உலக நன்மைகளுக்காக பல வரங்களை பெற்றார் என்று புராணங்களில் சொல்லப்படுகிறது. மகா சிவராத்திரி தினத்தில் விரதம் இருக்க முடிந்தவர்கள் விரதம் இருந்து சிவபெருமான் கோயிலுக்கு சென்று வணங்கினால் நன்மைகள் உண்டாகும்.

Tags: maha shivratrimaha shivratri 2024shivratri 2024
Previous Post

INDvsENG: இளம் பேட்டிங் படையால் இங்கிலாந்தை வீழ்த்திய ரோகித் சர்மா

Next Post

Maha Shivratri 2024: மஹா சிவராத்திரி! கோவையில் 10 நாட்கள் ஆதியோகி ரத யாத்திரை

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023