Tuesday, June 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home சினிமா

Kollywood New Directors: 2023ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர்கள் இவங்கதான்!

ravi by ravi
31 December 2023
in சினிமா
0
Kollywood New Directors: 2023ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர்கள் இவங்கதான்!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

2023ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஏற்றமும் இறக்கமுமாக அமைந்துள்ளது. இந்தாண்டு தமிழ் சினிமாவிற்கு கேப்டன் விஜயகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களின் மறைவுகள் மிகப்பெரிய சோகமாக அமைந்தது. திரைப்படங்களை பொறுத்தவரை இந்தாண்டு ஓரளவு வெற்றிகரமான ஆண்டாகவே தமிழ் சினிமாவிற்கு அமைந்துள்ளது.

அந்த வகையில் இந்தாண்டு தமிழ் சினிமாவில் புதியதாக அறிமுகமான இயக்குனர்கள் யார்? யார்? என்பதை கீழே காணலாம்.

1.ராம்குமார் பாலகிருஷ்ணன் (பார்க்கிங்)

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படம் பார்க்கிங், தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

2. விக்னேஷ் ராஜா (போர்த்தொழில்)

இந்தாண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் போர்த்தொழில். மாபெரும் ஹிட் அடித்த இந்த படம் மூலமாக விக்னேஷ் ராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் உருவான இந்த படம் இந்தாண்டின் சிறந்த ஸ்பை திரில்லர் படமாக திகழ்கிறது.

3. கணேஷ் பாபு ( தாதா)

அறிமுக இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் வெளியான தாதா படம் சிறந்த குடும்ப படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. திரையரங்குகள் மட்டுமின்றி ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் கவினுக்கு நல்ல வரவேற்பை இந்த படம் பெற்றுத்தந்தது.

4. ஹரிஹரன் ராம் ( ஜோ)

காதலை மையமாக கொண்டு உருவான ஜோ படம் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது. இந்த படம் மூலமாக ஹரிஹரன் ராம் இயக்குனராக அறிமுகமானார்.

5. மந்திர மூர்த்தி ( அயோத்தி)

இந்தாண்டு வெளியான தலைசிறந்த படங்களில் நிச்சயம் முதலிடத்திற்கு தகுதியான படம் என்று அயோத்தியை கூறலாம். சசிகுமார் நடிப்பில் வெளியான இந்த படத்தை மந்திரமூர்த்தி இயக்கியுள்ளார். அயோத்தி என்ற தலைப்பின் மூலம் மத நல்லிணக்கத்தை மிக அமைதியாக நேர்கோட்டில் எடுத்துரைத்த இந்த படத்தை பார்த்த பல ரசிகர்களும் தியேட்டரில் எழுந்து நின்று கைதட்டினர்.

6. விநாயக் சந்திரசேகரன் ( குட்நைட்)

இந்தாண்டு குடும்பம் குடும்பாக திரைக்குச் சென்று ரசிகர்கள் கொண்டாடிய படங்களில் ஒன்று குட்நைட். பன்முக கலைஞர் மணிகண்டன் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

7. கார்த்திகேயன் ( சபாநாயகன்)

அசோக் செல்வன் நடிப்பில் வெளியாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் சபாநாயகன். இந்த படம் மூலமாக கார்த்திகேயன் கோலிவுட்டில் இயக்குனராக கால்தடம் பதித்துள்ளார்.

8. ப்ரேம் ஆனந்த் ( டிடி ரிட்டர்ன்ஸ்)

சந்தானத்தின் எவர்கிரீன் ஹிட் படமான தில்லுக்கு துட்டு பட வரிசையாக வெளியான திரைப்படம் டிடி ரிட்டர்ன்ஸ். பேய், காமெடி என முந்தைய பாக பாணியில் வெளியான இந்த படம் மூலமாக ப்ரேம் ஆனந்த் இயக்குனராக அறிமுகமானார். இந்த படங்கள் திரையரங்குகளிலும், ஓடிடியிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவை.

Tags: ayodhigood nightkollywoodkollywood debut directorsnew directorspor thozhil
Previous Post

மின்வாரிய பணியிடங்களுக்கு குத்தகை பணியாளர்கள் நியமிப்பதை ஏற்க முடியாது – அன்புமணி ராமதாஸ்

Next Post

‘மரங்களால்’ நம்மாழ்வாரை நினைவு கூறும் காவேரி கூக்குரல்! ஒரே நாளில் 1.94 லட்சம் மரங்களை நட்ட விவசாயிகள்

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023