Tuesday, June 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா! பங்கேற்கும் கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?

ravi by ravi
21 January 2024
in செய்திகள், விளையாட்டு
0
Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா! பங்கேற்கும் கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. கோயில் திறப்பு விழாவிற்காக அயோத்தி மாநகரமே களைகட்டத் தொடங்கியுள்ளது. பிரதமர், பல மாநில முதலமைச்சர்கள், பல மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் உள்பட நாட்டின் பல பிரபலங்கள் அயோத்தியில் குவியத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், அயோத்தியில் முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர்.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார்? யார்? என்பதை கீழே காணலாம்.

• சச்சின் டெண்டுல்கர்
• எம்.எஸ்.தோனி
• விராட்கோலி
• கவுதம் கம்பீர்
• மிதாலி ராஜ்
• ரவிச்சந்திரன் அஸ்வின்
• கபில்தேவ்
• ராகுல் டிராவிட்
• ரவீந்திர ஜடேஜா
• ரோகித் சர்மா
• சவ்ரவ் கங்குலி
• சுனில் கவாஸ்கர்
• அனில் கும்ப்ளே
• வீரேந்திர சேவாக்
இவர்கள் அனைவருக்கும் அயோத்தி ராமர் கோயில் தரப்பில் நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இவர்கள் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் நாளை பங்கேற்க உள்ளனர். இவர்களில் தற்போது இந்திய அணிக்காக ரோகித்சர்மா, விராட் கோலி, ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் மட்டுமே ஆடுகின்றனர்.

Tags: Ayodhya Ram MandirAyodhya Ram Mandir OpeningAyodhya Ram TempleAyodhya Ram Temple Openingram mandirRam Temple
Previous Post

தமிழில் முதல் சினிமாட்டிக் யுனிவர்சை எடுத்தவர் பாரதிராஜாவா? என்ன சொல்றீங்க?

Next Post

அயோத்தி ராமர் கோயில் திறப்பு இந்துக்களை ஏய்க்கும் தேர்தல் பிரச்சாரம் – திருமாவளவன் குற்றச்சாட்டு

ravi

அயோத்தி ராமர் கோயில் திறப்பு இந்துக்களை ஏய்க்கும் தேர்தல் பிரச்சாரம் - திருமாவளவன் குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023