Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home சினிமா

தீபாவளி விருந்தாக வருமா விடாமுயற்சி அப்டேட்? ஆர்வத்தில் அஜித் ரசிகர்கள்!

ravi by ravi
2 November 2023
in சினிமா, செய்திகள்
0
தீபாவளி விருந்தாக வருமா விடாமுயற்சி அப்டேட்? ஆர்வத்தில் அஜித் ரசிகர்கள்!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் பல சிக்கல்களுக்கு பிறகே தொடங்கப்பட்டது. நீண்ட காத்திருப்புக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கிய தருணத்தில், அதன் கலை இயக்குனர் மிலன் காலமானார். இது தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அஜர்பைஜானில் படக்குழு இருக்கிறது என்பதை தவிர விடாமுயற்சி படத்தின் எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

ஆரவாரமில்லா விடாமுயற்சி:

ஆனால், அஜித்தைப் போல கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் படங்களின் அப்டேட்கள் அடுத்தடுத்த தினங்களில் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, விடாமுயற்சி படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம்தான் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 படத்தை தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜைகள், படப்பிடிப்பு தள போட்டோக்கள், ரஜினிகாந்த் கெட்டப் என தொடர்ந்து வெளியாகி ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. மறுபக்கம், கமல்ஹாசன் இந்தியன் 2, எச்.வினோத் படம், மணிரத்னம் படம் என பழைய கமல்ஹாசனாக பரபரப்பாகி வருகிறார். மற்றொரு திசையில் நடிகர் விஜய் லியோ பரபரப்பு அடங்குவதற்குள் வெங்கட்பிரபு பட பணியில் பரப்பாகிவிட்டார்.

அப்டேட் கிடைக்குமா?

ஆனால், இவை எதுவுமே இல்லாமல் படப்பிடிப்பு தொடங்கியது என்பதை தவிர விடாமுயற்சி படத்தைப் பற்றிய எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. வழக்கமாக, அஜித் படங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே இப்படித்தான் இருக்கிறது. ஆனாலும், பல சிக்கல்களுக்கு பிறகு தொடங்கப்பட்ட விடாமுயற்சி தீபாவளி விருந்தாக வெளியாகி தல தீபாவளியாக கொண்டாடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

படப்பிடிப்பே தற்போதுதான் தொடங்கப்பட்ட நிலையில், பொங்கலுக்கு விருந்தாக விடாமுயற்சி களமிறங்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். ஆனாலும், அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தீபாவளிக்கு விடாமுயற்சியின் ஏதாவது அப்டேட் வரும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

Tags: ajithkumarAjithkumar Movievidamuyarchividamuyarchi update
Previous Post

அடுத்தாண்டு ஜனவரி 21-ம் தேதி கள் இறக்கும் போராட்டம் – தமிழ்நாடு கள் இயக்கம் அறிவிப்பு

Next Post

Sankashti Chaturthi: இன்று சங்கடஹர சதுர்த்தி! விநாயகர் வழிபாட்டில் இதெல்லாம் இருந்தா நல்லது!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023