Saturday, August 8, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home சினிமா

மீண்டும் இணையும் கோப்ரா கூட்டணி? விக்ரமை இயக்குகிறாரா அஜய் ஞானமுத்து?

ravi by ravi
27 November 2023
in சினிமா, செய்திகள்
0
மீண்டும் இணையும் கோப்ரா கூட்டணி? விக்ரமை இயக்குகிறாரா அஜய் ஞானமுத்து?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய நடிகராக உலா வருபவர் விக்ரம். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே தன்னை மாற்றிக் கொண்டு நடிப்பதில் விக்ரமுக்கு நிகர் விக்ரமே என்று பெயர் பெற்றவர். தங்கலான் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் விக்ரம், தற்போது அருண்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

அஜய் ஞானமுத்து – விக்ரம்:

இந்த நிலையில், விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிமான்டி காலனி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் தரமான இயக்குனர் என்ற பெயரை எடுத்தவர் இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் அடுத்த வெற்றியையும் பெற்றார்.
இதையடுத்து, நடிகர் விக்ரமுடன் அவர் இணைந்த கோப்ரா படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.

கடந்த 2022ம் ஆண்டு வெளியான அந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் தோல்வியடைந்தது. அந்த படத்தின் தோல்வி ரசிகர்களை காட்டிலும் அஜய் ஞானமுத்துவிற்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தனது முதல் படத்தின் 2ம் பாகத்திற்கான பணிகளில் இறங்கினார் அஜய் ஞானமுத்து. தற்போது, அதன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வெற்றி கிட்டுமா?

இந்த நிலையில், விக்ரமின் 63வது படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோப்ரா படத்தில் நிகழ்ந்த தவறுகளை சரிகட்டும் விதமாகவும், அஜய் ஞானமுத்து – விக்ரம் கூட்டணியை வெற்றிக்கூட்டணியாக காட்டும் விதத்திலும் இந்த படம் உருவாக உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags: ajay gnanamuthukollywoodkollywood updatevikram
Previous Post

Karthigai Deepam: ஈஷாவில் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட்டம்! ஜொலி ஜொலித்த ஈஷா!

Next Post

தொடர்ந்து பெய்யும் மழை! சாலைகளில் தேங்கும் மழைநீர்! சென்னைவாசிகள் கடும் அவதி

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023