Tuesday, June 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Actor Vijay: 12, 10ம் வகுப்பு மாணவர்களை விரைவில் சந்திக்கிறார் நடிகர் விஜய் – அனல் பறக்கும் அரசியல் களம்

ravi by ravi
11 May 2024
in செய்திகள்
0
Actor Vijay: 12, 10ம் வகுப்பு மாணவர்களை விரைவில் சந்திக்கிறார் நடிகர் விஜய் – அனல் பறக்கும் அரசியல் களம்
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கியது முதல் அவர் மீது தொடர்ந்து எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. இதுவரை பெரியளவில் தனது அரசியல் நடவடிக்கையை அவர் தொடங்காவிட்டாலும், விரைவில் அடுத்தடுத்த பணிகளில் அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்களை சந்திக்கும் விஜய்:

தமிழ்நாட்டில் 12 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக உலா வரும் நடிகர் விஜய், கடந்த முறை மாணவர்களுடன் நடத்திய சந்திப்பு மக்கள் மத்தியிலும், தமிழக அரசியல் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மீண்டும் நடிகர் விஜய் மீண்டும் 12 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த முறையை காட்டிலும் இந்த முறை சந்திப்பு பிரம்மாண்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. கடந்த முறை எதிர்பார்த்ததை விட அதிக நேரம் விழா நடைபெற்றது. இதனால், இந்த முறை அதற்கேற்ப நேரம் மற்றும் இடம் தேர்வு செய்யப்பட்டு விழா நடத்தப்படும் என்று கருதப்படுகிறது.

அரசியல் அதிரடி:

மேலும், மாணவர்களுடனான சந்திப்பு நிறைவு பெற்ற பிறகு விரைவில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை நடிகர் விஜய் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து தனது அரசியல் நடவடிக்கையால் நடிகர் விஜய் அரசியல் பயணத்தில் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

Tags: actor vijaythalapathy vijayTVKvijay TVK
Previous Post

யானைகளின் பெயரை கூறி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் வனத்துறை – தொண்டாமுத்தூர் விவசாயிகள் கண்டனம்

Next Post

MS Dhoni: சென்னையில் தோனிக்கு இன்றுதான் கடைசி போட்டியா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023