Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home சினிமா

SK About AJITH: “அஜித்துடன் பைக் ரைடு போக ஆசை” மனம் திறந்த சிவகார்த்திகேயன்

ravi by ravi
27 December 2023
in சினிமா, செய்திகள்
0
SK About AJITH: “அஜித்துடன் பைக் ரைடு போக ஆசை” மனம் திறந்த சிவகார்த்திகேயன்
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் திரையுலகில் குடும்பங்கள் கொண்டாடும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். நீண்ட காலமாக படப்பிடிப்பிலே இருந்த இவரது அயலான் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில், இதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

பைக் ரைடு போக ஆசை:

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனிடம் மூத்த நடிகர் சின்னி ஜெயந்த் நேர்காணல் நடத்தினார். அந்த நேர்காணலில் நடிகர் அஜித் பற்றி சிவகார்த்திகேயன் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை பகிர்ந்து கொண்டார். அதில், நடிகர் அஜித் ஒரு முறை தன்னிடம் சிவா பைக் ரைடு எல்லாம் போவீங்களா? என்று கேட்டதாகவும், அதற்கு சிவகார்த்திகேயன் உங்க அளவுக்கு எல்லாம் இல்ல சார் என்று கூறியதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அஜித் ஓட்டுவது நாம் பயன்படுத்துவது போன்று சாதாரண இருசக்ர வாகனம் அல்ல என்றும், அதை வாங்கி முறையாக ஓட்டக் கற்றுக்கொண்ட பிறகு அவருடன் பைக் ரைடு செல்ல ஆசையாக உள்ளது என்று சிவகார்த்திகேயன் கூறினார்.

அஜித்தின் இருசக்கர வாகன பயணம்:

நடிகர் அஜித் நடிகராக மட்டுமின்றி பைக் ரேசர், புகைப்பட கலைஞர், சமையற் கலைஞர், ரோபோட்டிக் நிபுணர், துப்பாக்கிச்சுடும் வீரர் என பன்முகம் கொண்டவராக திகழ்கிறார். சமீபகாலமாக அவர் தனது விலையுயர்ந்த பைக் மூலம் நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அவரது பைக் ரைடு புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. விடாமுயற்சி படப்பிடிப்பிற்கு முன்பாக கூட அவர் அஜர்பைஜான் உள்ளிட்ட பல நாடுகளில் பைக் ரைடு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ajithayalanayalan audio lauchayalan moviebike ride
Previous Post

KL Rahul: சரிந்த இந்தியா! கேப்டன் இன்னிங்ஸ் ஆடி காப்பாற்றிய கே.எல்.ராகுல்!

Next Post

Vijayakanth: காலமானார் கேப்டன் விஜயகாந்த்! கண்ணீர்கடலில் தமிழ்நாடு!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023