Tuesday, June 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home சினிமா

Vijayakanth: காலமானார் கேப்டன் விஜயகாந்த்! கண்ணீர்கடலில் தமிழ்நாடு!

ravi by ravi
28 December 2023
in சினிமா, செய்திகள்
0
Vijayakanth: காலமானார் கேப்டன் விஜயகாந்த்! கண்ணீர்கடலில் தமிழ்நாடு!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தே.மு.தி.க. கட்சியின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி முன்னாள் தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் நேற்று திடீரென உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

விஜயகாந்த் மறைவு:

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை அவரது உடல்நிலை மிக மோசமான நிலையை அடைந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.

கண்ணீர்கடலில் தமிழ்நாடு

அவரது மறைவு செய்தியறிந்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது உடல் தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு வரப்பட்டுள்ளது. அவரது மறைவு செய்தியறிந்து அவுரது வீட்டின் முன்பு அனைவரும் கண்ணீர்மல்க குவியத் தொடங்கியுள்ளனர்.
இதனால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது மறைவு செய்தியறிந்த தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்களும், தொண்டர்களும் கண்ணீர் விடத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்களும், அவரது தொண்டர்களும் அவரது மறைவைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் சென்னையை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். விஜயகாந்த் உடலுடன் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் உறவினர்கள் ஆம்புலன்சில் வந்தனர்.

Tags: actor vijayakanth deathvijayakanthvijayakanth deathvijayakanth passed away
Previous Post

SK About AJITH: “அஜித்துடன் பைக் ரைடு போக ஆசை” மனம் திறந்த சிவகார்த்திகேயன்

Next Post

Vijayakanth: “அகல்விளக்கு முதல் விருதகிரி வரை” கேப்டன் விஜயகாந்த் படங்களின் பட்டியல் இதுதான்!

ravi

Vijayakanth: "அகல்விளக்கு முதல் விருதகிரி வரை" கேப்டன் விஜயகாந்த் படங்களின் பட்டியல் இதுதான்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023