Tuesday, June 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Shoib Bashir: இந்தியாவை சுழலால் மிரட்டும் சோயிப் பஷீர்! எப்படி கிடைத்தது வாய்ப்பு?

ravi by ravi
25 February 2024
in செய்திகள், விளையாட்டு
0
Shoib Bashir: இந்தியாவை சுழலால் மிரட்டும் சோயிப் பஷீர்! எப்படி கிடைத்தது வாய்ப்பு?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் அபார சத உதவியுடன் 353 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

தடுமாறும் இந்தியா

கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களில் அவுட்டாக ஜெய்ஸ்வால் – கில் ஜோடி நன்றாக ஆடினர். ஆனால், கில் 38 ரன்களில் சோயிப் பஷீர் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த இளம் வீரர் ரஜத் படிதார் இந்த இன்னிங்சிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 17 ரன்களுக்கு அவுட்டாக, அடுத்து வந்த அனுபவ வீரர் ஜடேஜா 12 ரன்களுக்கு அவுட்டானர்.

கடந்த டெஸ்டில் அதிரடி காட்டி அசத்திய சர்பராஸ் கான் 14 ரன்களுக்கு அவுட்டாக, இந்திய அணி தடுமாறிக் கொண்டு இருந்தது. அதேசமயம், தனி ஆளாக தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் போராடிக் கொண்டிருந்தார். அவர் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தும் இங்கிலாந்து சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.

மிரட்டும் பஷீர்:

அவரும் கடைசியில் பஷீர் பந்துவீச்சில் போல்டானார். ஜெய்ஸ்வால் 117 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 73 ரன்கள் எடுத்து அவுட்டானர். இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து சுழல் வீரர் பஷீர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஜடேஜா என முக்கிய விக்கெட்டுகளும் அதில் அடங்கும்.

20 வயதே ஆன சோயிப் பஷீர் இங்கிலாந்தின் புதிய சுழல் சூறாவளியாக உருவெடுத்துள்ளார். இந்த தொடரில்தான் அறிமுகமான அவர் முதல் டெஸ்டிலே அசத்தினார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற உள்நாட்டு கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவருக்கு இங்கிலாந்து அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

வாய்ப்பு கிடைத்தது எப்படி?

சோயிப் பஷீர் குறைவான உள்ளூர் போட்டிகளே விளையாடிய நிலையில், அவர் ஒரு முறை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டயர் குக்கிற்கு பந்துவீசும் வீடியோவை பென் ஸ்டோக்ஸ் பார்த்துள்ளார். அதை அந்த அணியின் பயிற்சியாளர் மெக்கல்லத்திற்கு அனுப்பினார். அதைப்பார்த்த மெக்கல்லம் அந்த 20 வயது சிறுவனின் சுழலில் மாயம் இருப்பதை கண்டு அவரை இந்திய அணிக்கு அழைத்தார்.
பஷீர் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் அவரது பெற்றோர்கள் பாகிஸ்தாவைச் சேர்ந்தவர்கள். முதல் போட்டியில் விசா தாமதமானதால் அவரால் பங்கேற்க இயலவில்லை.

எதிர்காலம்:

7 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ள பஷீர் 14 விக்கெட்டுகளையம், 7 லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஆடி 3 விக்கெட்டுகளையும், 5 டி20களில் ஆடி 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். சிறந்த வலதுகை சுழற்பந்துவீச்சாளரான பஷீர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் பெரிய நட்சத்திரமாக ஜொலிப்பார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர் இந்திய அணிக்காக தற்போது இளம் வீரர் துருவ் ஜோயல் அரைசதம் கடந்து போராடி வருகிறார்.

Tags: BashirEngland Spinner BashirENGVSINDIndvs engINDvsENG 4th TestShoib Bashir
Previous Post

Maha Shivratri 2024: மஹா சிவராத்திரி! கோவையில் 10 நாட்கள் ஆதியோகி ரத யாத்திரை

Next Post

அசத்தும் ஜோயல்! மீண்டும் வரும் ரிஷப்! பரிதாப நிலையில் பரத்!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023