Tuesday, June 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home சினிமா

Vidyut Jammwal: தொடரும் நிர்வாண போட்டோஷூட்! பாலிவுட்டில் இதுதான் பேஷன் போல?

ravi by ravi
11 December 2023
in சினிமா
0
Vidyut Jammwal: தொடரும் நிர்வாண போட்டோஷூட்! பாலிவுட்டில் இதுதான் பேஷன் போல?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சினிமாவைப் பொறுத்தவரை சமூக வலைதளங்கள் வளர்வதற்கு முன்பிருந்தே நடிகர், நடிகையர்கள் தங்களது அடுத்தடுத்த புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டே இருப்பார்கள். அது அவர்களின் பட வாய்ப்புகளுக்காகவும், ரசிகர்களை கவர்வதற்காகவும் இருந்து கொண்டு இருக்கிறது.

நிர்வாண புகைப்படங்கள்:

சமீபகாலங்களாக சினிமாவில் கவர்ச்சி என்பது எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது என்று கூட சொல்லலாம். முன்பு நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது நடிகர்களும் தங்களது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக, பாலிவுட்டில் கவர்ச்சி படங்கள் என்பதை தாண்டி நிர்வாண படங்களை வெளியிடும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது.

அமீர்கான் நடித்த பிகே திரைப்படத்தில் அவர் நிர்வாணமாக நடித்த காட்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் ஏலியன் கதாபாத்திரம் என்பதால் அது தேவைப்பட்டதாக கூறப்பட்டது. அதன்பின்பு, பாலிவுட்டில் நிர்வாண புகைப்படங்கள், நிர்வாண காட்சிகள் சர்வ சாதாரணமாகி விட்டது. இந்த நிலையில், விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாகவும், சூர்யா நடித்த அஞ்சான் படத்தில் அவருக்கு நண்பனாகவும் நடித்தவர் வித்யுத் ஜமால்.

விமர்சனங்கள்:

கட்டுமஸ்தான உடல் தேகம் கொண்ட இவர் பாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர். இவர் சமீபத்தில் தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்த போட்டோவுக்கு பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். முன்னதாக, பாலிவுட்டின் மிகப்பெரிய ஸ்டாரான ரண்வீர்சிங் தனது நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டார். அப்போதும் இதுபோன்று விமர்சனங்கள் எழுந்தது.

இவர்கள் மட்டுமின்றி பாலிவுட்டின் பிரபல நடிகை உர்ஃபி ஜாவத் பிகினி உடைகள் மட்டுமின்றி மிகவும் கவர்ச்சியான உடைகளில் பொது வெளிகளில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அவருக்கும் பலரும் விமர்சனங்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். பாலிவுட்டில் பிரபலங்கள் தொடர்ந்து இதுபோன்று நிர்வாண போட்டோஷூட்களை நடத்தி வருவது சில ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் பல ரசிகர்களுக்கு வேதனையையே ஏற்படுத்தியுள்ளது.

Tags: amir khanbollywoodranveer singhvidyut jammwal
Previous Post

ஒரு சீட்டுக்காக இப்படியா பேசுவீங்க உலகநாயகன்? கமலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

Next Post

Vijayakanth: கேப்டன் இஸ் பேக்! குணமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023