Monday, February 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home ஆன்மீகம்

Maha shivratri: மகாசிவராத்திரி எப்போது? இரவில் கண்விழிக்க வேண்டியது எந்த தேதி?

ravi by ravi
15 February 2025
in ஆன்மீகம், செய்திகள்
0
Maha shivratri: மகாசிவராத்திரி எப்போது? இரவில் கண்விழிக்க வேண்டியது எந்த தேதி?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அனைத்திற்கும் ஆதியாக கருதப்படுபவர் சிவபெருமான். சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாட்களில் மிக மிக முக்கியமானது சிவராத்திரி. இந்த நன்னாளை ஆண்டுதோறும் சிவ பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.

சிவராத்திரி எப்போது?

மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி திதியே மகாசிவராத்திரியாக கொண்டாப்படுகிறது. இதன்படி, நடப்பாண்டிற்கான சதுர்த்தசி திதி வரும் 26ம் தேதி பிறக்கிறது. பொதுவாக ஒருநாளில் சூரிய உதயத்தின்போது எந்த திதி உள்ளதோ, அதுவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதன்படி, பார்த்தால் பிப்ரவரி 27ம் தேதி சூரிய உதயத்தின்போதுதான் சதுர்த்தசி திதி இருக்கும். ஆனால், சிவராத்திரி என்பது பக்தர்கள் இரவில் கண்விழித்து ஈசனை வணங்க வேண்டிய நாள் என்பதால் பிப்ரவரி 26ம் தேதியே நடப்பாண்டிற்கான சிவராத்திரி ஆகும்.

கண்விழிக்க வேண்டியது எப்போது?

பிப்ரவரி 26ம் தேதி இரவுதான் கண்விழித்து சிவபெருமானை வணங்க வேண்டும். அந்த நன்னாளில் சிவபெருமானை கண்விழித்து வணங்கினால் பாவங்கள் நீங்கி நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம் ஆகும்.

சதுர்த்தசி திதி பிறக்கும் 26ம் தேதி இரவுதான் கண்விழித்து சிவபெருமானை வணங்க வேண்டும். அந்த நாளில் கோயிலில் நடக்கும் நான்கு கால பூஜைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வது சிறப்பு ஆகும்.

சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவன் கோயில்களும் பூஜைக்குத் தயாராகி வருகின்றன.

Tags: maha shivratrimaha shivratri 2025Shivratrishivratri 2025
Previous Post

RCB: ஆர்சிபி-யின் புதிய கேப்டன்! வரலாறு படைப்பாரா ரஜத் படிதார்? ஓர் அலசல்

Next Post

Sadhguru: தேர்வுகள் மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க யோகா உதவும் – சத்குரு

ravi

Sadhguru: தேர்வுகள் மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க யோகா உதவும் - சத்குரு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023