Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home சினிமா

‘பில்லா படத்தில் அந்த ஒரு காட்சி’ அஜித்தின் ஆஸ்தான கலை இயக்குனராக மிலன் உருவானது இப்படித்தான்!

ravi by ravi
16 October 2023
in சினிமா, செய்திகள்
0
‘பில்லா படத்தில் அந்த ஒரு காட்சி’ அஜித்தின் ஆஸ்தான கலை இயக்குனராக மிலன் உருவானது இப்படித்தான்!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் திரையுலகிற்கு கடந்த சில வாரங்களாக சோகமான காலம் என்றே சொல்ல வேண்டும். அடுத்தடுத்து பிரபலங்கள் மற்றும் பிரபலங்களின் வாரிசுகள் மரணம் ஏற்பட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் மிகவும் துயரத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், நீண்ட காத்திருப்புக்கு பிறகு விடாமுயற்சி படக்குழு அஜர்பைஜானில் படப்பிடிப்பை தொடங்கியது.

மிலன் மறைவு:

இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் நேற்று காலமானார். அவரது மரணம் படக்குழுவினர் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த கலை இயக்குனர் மிலன் நடிகர் அஜித்திற்கு மிகவும் பிடித்தமான கலை இயக்குனர்களில் ஒருவர் ஆவார்.

நடிகர் அஜித்தின் பில்லா, வேதாளம், விவேகம், துணிவு ஆகிய படங்களுக்கு கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார். குறிப்பாக, மிலன் பில்லா படத்தில் பணியாற்றதை கண்டு அஜித் வியந்து பாராட்டியதை மறைந்த இயக்குனர் மிலனே தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். விவேகம் படத்தின்போது மிலன் அளித்த பேட்டியில், தன்னுடைய பணியை முதன் முதலில் பாராட்டியவர் நடிகர் அஜித் என்றும், குறிப்பாக பில்லா படத்தில் வரும் மை நேம் இஸ் பில்லா பாடலில் வரும் அரங்கை கண்டு அவர் வியந்து 10 முறை தன்னிடம் அது பற்றி பேசியதாகவும் கூறியுள்ளார்.

அஜித்தின் ஆஸ்தான கலை இயக்குனர்:

மிலனின் அபாரமான திறமையை கண்டே அஜித்குமாரின் அடுத்தடுத்த படங்களான வீரம், வேதாளம், விவேகம், துணிவு படங்களில் மிலன் கலை இயக்குனராக பணியாற்றினார். அஜித்தின் மனம் கவர்ந்த மிலன் விடாமுயற்சி படத்தின் கலை இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில், அவரது மரணம் ஒட்டுமொத்த படக்குழுவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிட்டிசன், தமிழன், ரெட், வில்லன் ஆகிய படங்களில் பணியாற்றிய அனுபவத்தில் கலை இயக்குனராக தனது பயணத்தை தொடங்கிய அவருக்கு பில்லா படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

கலாப காதலன் படம் மூலமாக 2006ம் ஆண்டு கலை இயக்குனராக அறிமுகமானார். ஓரம்போ, வைத்தீஸ்வரன், ஏகன், சொல்ல சொல்ல இனிக்கும், மோதி விளையாடு, வேட்டைக்காரன், சித்து 12, சிக்கு புக்கு, ஜக்குபாய், மை டியர் குட்டிச்சாத்தான், வேலாயுதம், திக் திக், என்றென்றும் புன்னகை, வீரம், இசை, சிகரம் தொடு, ரோமியோ ஜூலியட், சாகசம், வேதாளம், ஆக்சிஜன், போகன், விவேகம், ஜானி, சாமி 2 படங்களுக்கும் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

Tags: ajithart directorbillamilanvidamuyarchi
Previous Post

ஈஷா இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் மரம் நடும் விழிப்புணர்வு இந்தளவு இருக்காது – தமிழ்நாடு விவசாய சங்க தலைவர்

Next Post

மருத்துவ மாணவர் நலவாரியத்தை அமைக்க வேண்டும் – மத்திய, மாநில அரசுகளுக்கு டாக்டர் ஜி.ரவீந்திரநாத் வலியுறுத்தல்

ravi

மருத்துவ மாணவர் நலவாரியத்தை அமைக்க வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு டாக்டர் ஜி.ரவீந்திரநாத் வலியுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023