Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Musheer Khan: இந்திய கிரிக்கெட்டின் வருங்காலம் அதிரடி மன்னன் முஷீர்கான்!

ravi by ravi
31 January 2024
in செய்திகள், விளையாட்டு
0
Musheer Khan: இந்திய கிரிக்கெட்டின் வருங்காலம் அதிரடி மன்னன் முஷீர்கான்!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித்சர்மா, விராட் கோலிக்கு வயதாகிவிட்டதால் அடுத்த தலைமுறைக்கான இந்திய அணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள அணியில் இளம் வீரர்கள் இருந்தாலும் இன்னும் இளம் வீரர்களை தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஜொலிக்கும் முஷீர்கான்

இந்திய அணி தொடர்ந்து மூன்று வடிவிலான போட்டிகளிலும் ஆடி வருகிறது. இதனால், தற்போது நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை தொடர் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த தொடர் தொடங்கியது முதலே இந்திய அணி வீரர்களின் செயல்பாடு உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

பல வீரர்கள் மீது மிகுந்த கவனம் இருந்தாலும், முஷீர்கான் மீது தொடக்கம் முதலே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு காரணம் மகாராஷ்ட்ரா பிரிமியர் லீக்கில் 18 வயதே ஆன முஷீர்கான் சிக்ஸர்களை சரமாரியாக விளாசியதே ஆகும். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அயர்லாந்து அணிக்கு எதிராக சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசி அபார சதம் விளாசினார்.

எதிர்கால நட்சத்திரம்:

இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியிலும் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். இந்திய அணியின் ஆதர்ஷ் சிங் அபார அரைசதம் விளாசிய நிலையில், அவருக்கு துணையாக மறுமுனையில் ஆடிய முஷீர்கான் கேப்டன் உதய் சாஹரன் துணையுடன் அபாரமாக ஆடினார். உதய் 34 ரன்களில் அவுட்டாக முஷீர்கான் பவுண்டரியையும், சிக்ஸரையும் விளாசி சதம் அடித்தார். அவரது அபார சதத்தால் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு 295 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி சௌமி பாண்டே சுழலில் சிக்கி 81 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஷீர்கான் மற்றொரு வளர்ந்து வரும் இந்திய வீரரான சர்ப்ராஸ் கானின் தம்பி ஆவார். அடுத்த ஐ.பி.எல். தொடரில் முஷீர்கான் முக்கிய வீரராக திகழ்வார் என்று எதிர்பார்க்கலாம். அவரது அபாரமான பேட்டிங் திறமையும், சிக்ஸர் அடிக்கும் வல்லமையும் ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

நல்ல பேட்ஸ்மேனாக மட்டுமில்லாமல் நல்ல சுழற்பந்துவீச்சாளராகவும் அசத்துகிறார். தனது 8 வயதிலே இந்தியாவின் நட்சத்திர ஆல் ரவுண்டர் யுவராஜ்சிங்கை அவுட்டாக்கியவர். அப்போதே அதன்மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். இந்தியாவின் வருங்கால கிரிக்கெட் நட்சத்திரமாக முஷீர்கான் ஜொலிப்பார் என்று கருதலாம்.

Tags: musheer khanmusheer khan battingMusheer KhnaU19 CricketU19 Cricket World CupU19 Cricket World Cup MatchU19 World Cup
Previous Post

Valentine’s Day: காலமெல்லாம் உடனிருக்கும் காதல் துணையை தேர்வு செய்வது எப்படி?

Next Post

Gyanvapi mosque: ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி! மதநல்லிணக்கம் காக்கப்படுமா?

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023