1. One Plus Nord 2R:
கிட்டதட்ட 20 ஆயிரம் பேருக்கு மேல இந்த Earbuds வாங்கி இருக்காங்க. இந்த பதிவிற்காக நிறைய Tech reviews படிச்சேன் கூடவே amazon reviews ம் படிச்சேன் .நிறைய பேர் இந்த TWS ல ரொம்ப பிடிச்ச விஷயமா சொல்லி இருக்கறது “Rich Bass” . சரி இதுல இருக்கற சில specs என்ன என்ன னு பார்க்கலாம் . · ஒருமுறை சார்ஜ் செய்தால் 38 மணி நேரம் மியூசிக் கேட்கலாம்.
· IP 55 Rating – Water & Sweat Resistance · 12.4mm driver unit for rich bass quality sound experience · sound master equalizer – Bold, Bass & Balanced · Dolby Atoms Support Price : Rs.2199 Reviews : 4.2 * | 20,666 Ratings
இதுல பொதுவா நிறைய பேர் சொல்லி இருக்கும் ஒரு Drawback : volume full sound வெச்சு கேட்கும் போது “Distortion” ஆகுதுனு . அப்படி ஆகலைனாலும் தயவு செஞ்சு full volume வெச்சு கேட்காதீங்க
2. ANKER Soundcore R50i:
சில பேருக்கு இந்த brand ரொம்ப புதுசா இருக்கலாம் . ஆனா budget segment ல இந்த TWS நிறைய பேருக்கு favourite ஆ இருக்கு . நிறைய Tech reviews ல இந்த ANKER கூட தான் compareசெஞ்சிருக்காங்க. சரி இதுல இருக்கற நல்ல விசயங்களை முதலில் பாப்போம் . APP Support : இந்த TWS க்கு தனி APP கொடுத்திருக்காங்க (Android and Ios) , இதை பயன் படுத்தி உங்க Earbuds complete ஆ control செஞ்சுக்கலாம்.
Example : Left Tap, Right Tap, Game mode and more Wearing Comfort : நீங்க ஜாக்கிங் , travel னு எங்க பயன் படுத்தினாலும் கீழ அவ்ளோ சீக்கிரம் விழுகாது . Touch Control : Double tap to attend or cut calls, Touch and Hold for volume controls, single tap to play music . We can customize these controls using app Audio Quality : இவங்க app பயன் படுத்தி Bass control enable செஞ்சுக்கலாம். ஆடியோ quality ரொம்பவே நல்லா இருக்கும்.
Calling Experience: இதுல மிக முக்கியமான விசயமே இது தான் . Indoor and Outdoor இரண்டிலும் call பேசும் போது ரொம்ப clear ஆ இருக்கும் . Battery : Fast Charging IP X5 – Water resistant சரி இதுல drawbacks இல்லையான்னு கேட்டா , கண்டிப்பா சில சின்ன சின்ன drawbacks இருக்கு. அது என்ன என்ன னு பாப்போம்.
1. No Dual Connection 2. No ANC Support 3. Cant find Case Battery Percentage – Only LED Indicators Price : Rs.1599 Reviews : 4.2 * | 85,088 Ratings
3.Boat Airdopes 141 ANC:
Amazon ல அதிகமா sale ஆன TWS இது தான்னு நிறைய Tech reviews ல சொல்லி இருக்காங்க. நான் Boat Earbuds தான் ஒரு வருசமா பயன் படுத்திட்டு இருக்கேன்(Without ANC) , அதனால இதுல என்ன பிடிச்சிருக்கு என்ன பிடிக்கல னு பதிவு செய்யறேன் . முதலில் என்ன எல்லாம் நல்ல விஷயம் இருக்குனு பாப்போம்
Sound Quality : இந்த budget segment ல இந்த sound quality ரொம்பவே நல்லா இருக்கு . 8mm Drivers gives you extraordinary audio experience. Touch Control : முன்ன பார்த்த ANKER அளவுக்கு customize செஞ்சிக்க முடியாது . ஆனா tap function எனக்கு போதுமானதா இருக்கு .
Battery : Pretty Decent Drawback : 30 to 40 நிமிட மீட்டிங் ல எல்லாம் தொடர்ந்து பயன் படுத்துனா காது வலிக்கும் . Outdoor ல போன் பேசினா கொஞ்சம் clear ஆ இருக்காது ( Note : I am using Without ANC) இது ANC மாடல் , எனவே அந்த பிரச்சனை இருக்காது னு நம்பறேன் . Price : Rs.1799 Reviews : 3.8 * | 2,28,559 Ratings என்னுடைய TWS usage ரொம்ப ரொம்ப குறைவு . அதனால எனக்கு எந்த பிரச்னையும் இல்லாம போயிட்டு இருக்கு . நீங்க உங்க பயன்பாட்டுக்கு தகுந்த மாடல் தேர்வு செய்யுங்க .
4. boAt Nirvana Ion TWS Earbuds with 120 HRS Playback:
நீங்க பாட்டும் படமும் நிறைய பார்பீங்க, கூடவே Gaming ரொம்ப பிடிக்கும், . உங்களுக்கு battery தான் மிக முக்கியமா வேணும்னா கண்டிப்பா இந்த மாடல் நீங்க consider செய்யலாம். . Price : Rs.2290 Reviews : 3.9 * | 3913 Ratings
5. realme Buds T300:
இந்த product customers reviews படிக்கும் போதும் நிறைய positives சொல்லி இருக்காங்க. சரி இதுல இருக்கற நல்ல விசயங்கள் என்ன என்ன னு பாப்போம் App support : ANKER க்கு அடுத்து இதுல App Support கொடுதிருக்காங்க . இதுல மிக முக்கியமா சொல்லனும்னா “ Find My Device“ option கொடுத்திருக்காங்க . நீங்க 4 முறை Tap செஞ்சா உங்க போன் ring ஆகும் . Note : இதுலயே Find My Ear Buds option இருக்கு. ஆனா இது நீங்க realme போன் பயன் படுத்தினால் மட்டும் தான் Enable ல இருக்கும்.
Best Music Experience : Music and Call clarity ரெண்டுமே நல்ல இருக்கு னு நிறைய பேர் சொல்லி இருக்காங்க . Connectivity and Range : நீங்க போன் ஒரு ரூம் ல வெச்சுட்டு அடுத்த ரூம் க்கு போனாலும் connection lost ஆகறது இல்லை Dual Device : If you triple tap, you can connect to other device immediately (Example : Phone to Laptop) Touch Function with little sound : நீங்க டச் செய்யும் போது ஒரு குட்டி sound கேட்கும் .
It helps to understand the functionality Noice Cancellation (ANC) : Fan அல்லது வெளிய காத்து sound இருந்தா பொதுவா நீங்க போன் பேசும் போது எரச்சல் ஆ இருக்கும் . இந்த ANC அதை குறைக்க ரொம்பவே உதவுது . சரி இதுல என்ன எல்லா drawbacks இருக்குனு பாப்போம் : No App support for iphone users No Find my earbuds option for non realme users Price : Rs.2299 Reviews : 4 * | 19,624 Ratings














