Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home சினிமா

கலைஞர் 100 விழாவை புறக்கணித்த விஜய்! அரசியல் ஆட்டம் ஆரம்பமா?

ravi by ravi
8 January 2024
in சினிமா, செய்திகள்
0
கலைஞர் 100 விழாவை புறக்கணித்த விஜய்! அரசியல் ஆட்டம் ஆரம்பமா?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்காக தமிழக அரசும், திரைப்பட சங்கமும் இணைந்து நடத்திய கலைஞர் 100 விழா எதிர்பார்த்த வெற்றியை பெறாதது தி.மு.க. அரசுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. குறிப்பாக, அன்றைய தினத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டிருந்த நிலையில் 1000 பேர் அளவிற்கு கூட மக்கள் வராதது பெரும் அதிருப்தியை தி.மு.க.வினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

விஜய் புறக்கணிப்பு

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் பங்கேற்றும் விழாவில் பங்கேற்ற பொதுமக்களில் பலரும் விஜய் மற்றும் அஜித்தை பார்க்கவே வந்தோம் என்று கூறியது மற்ற பிரபலங்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் பட விழாவிலே பங்கேற்காத அஜித் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காதது புதியதாக யாருக்கும் தெரியவில்லை. ஆனால், சமீபகாலமாக அரசியல் ஆட்டத்தில் தனது பணிகளை தீவிரப்படுத்தி வரும் விஜய் இந்த விழாவை புறக்கணித்தது உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவில் கருணாநிதிக்கு சிலை அமைத்து, அதை அவருடன் சேர்ந்து பார்க்க வேண்டும் என்று கூறிய விஜய் கலைஞர் 100 விழாவை புறக்கணித்தது அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது. ஏற்கனவே சமூக வலைதளங்களில் எதிர்காலத்தில் உதய்க்கும், விஜய்க்குமே போட்டி அமையும் என்று கருத்துக்கள் பரவி வரும் நிலையில் தற்போது நேரடியாக விஜய் தி.மு.க.வை எதிர்க்கும் விதமாக கலைஞர் 100 விழாவை புறக்கணித்துள்ளார்.

அரசியல் ஆட்டம் ஆரம்பமா?

விஜய்யின் இந்த புறக்கணிப்பு நிச்சயம் அவரது தி.மு.க. எதிர்ப்பை காட்டுவதாகவே அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடர்ந்து நற்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர் மக்களவைத் தேர்தலில் விஜய்யின் உத்தரவிற்காக காத்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதமே உள்ள நிலையில், அடுத்த சட்டசபைத் தேர்தலை நோக்கி விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக விஜய் தி.மு.க. அரசை புறக்கணிக்கும் விதமாக பல நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags: DMKkalaignar 100karunanithithaapathy vijayvijay
Previous Post

Technology: பெஸ்ட் 2 Charging Cable எது? இதோ முழு விவரம்!

Next Post

Pongal Prize 2024: பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தீவிரம்!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023