Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

TNPSC தேர்வுக்கு தமிழக அரசின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்! எப்படி சேர்வது? முழு விவரம்

ravi by ravi
28 January 2024
in செய்திகள்
0
TNPSC தேர்வுக்கு தமிழக அரசின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்! எப்படி சேர்வது? முழு விவரம்
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ்நாடு அரசின் கீழ் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் பல்வேறு துறைகள் இயங்கி வருகிறது. ஒவ்வொரு துறைக்குமான பணியாளர்கள் அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

போட்டித் தேர்வுகள்:

சில துறைகளுக்கு தகுதியான பணியாளர்களை தேர்வு செய்ய வேறு சில ஆணையங்களும் செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் TNPSC, TRB, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான நபர்கள் எழுதி வருகின்றனர். இதற்காக தனியார் பயிற்சி வகுப்பு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றனர். ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு சார்பிலும்

கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்:

கட்டணமில்லா வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி., மற்றும் டி.ஆர்.பி. பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்பதற்காக அரசு சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 6 மாதத்திற்கு வேலைநாட்களில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் www.cecc.in என்ற இணையதளம் மூலம் நாளை முதல் பிப்.12 வரை விண்ணப்பிக்கலாம். தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் : 044-25954905 / 044-28510537. மேலே கண்ட இணையதள முகவரி, தொலைபேசி எண்கள் மூலமாக மேலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Tags: RRBTNPSCTNPSC ClassTRB
Previous Post

தமிழ்நாடு எப்போதும் பக்தியின் மண்! பழனி பாதயாத்திரை பக்தர்களால் சத்குரு பெருமிதம்

Next Post

மக்களவைத் தேர்தல்! தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க., அ.தி.மு.க., ஆர்வம்!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023