Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Pongal Trains: பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில் விட்ருக்காங்க மக்களே!

ravi by ravi
11 January 2024
in செய்திகள்
0
Pongal Trains: பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில் விட்ருக்காங்க மக்களே!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ்நாட்டில் அனைவரும் கொண்டாடும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. மதங்களை கடந்து அனைவரும் சிறப்பாக இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

குறிப்பாக, தலைநகர் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு ரயில்களிலும், பேருந்துகளிலும் செல்வது வழக்கம். குடும்பத்துடன் செல்பவர்களின் முதன்மை தேர்வாக ரயில் இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கான ரயில்கள் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், பயணிகளின் வசதிகள் கருதி தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோவை – சென்னை:

கொங்கு மண்டலத்தில் இருந்து சென்னை திரும்புபவர்களின் வசதிக்காக கோவையில் இருந்து சென்னைக்கு வரும் 16ம் தேதி இரவு 8.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் அடுத்த நாள் காலை 5 மணிக்கு தாம்பரத்திற்கு வந்தடையும். இந்த ரயில் 17ம் தேதி காலை 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட், சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக அன்றே மாலை 4.30 மணிக்கு கோவை வந்தடையும்.

பெங்களூர் – திருச்சி:

பெங்களூரில் இருந்து திருச்சிக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பெங்களூரில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு திருச்சி வந்தடைய உள்ளது.

இந்த ரயில் மீண்டும் திருச்சியில் இருந்த அடுத்த நாள் அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு கரூர், நாமக்கல், சேலம் வழியாக பெங்களூருக்கு மதியம் 12 மணிக்கு சென்றடைய உள்ளது.

சென்னை – நெல்லை:

சென்னையில் இருந்து பெரும்பாலானோர் தென்தமிழகத்திற்கு செல்வது வழக்கம். அவர்களின் வசதியை கருத்தில் கொண்டு சென்னை – நெல்லை சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து இன்று (11ம் தேதி) நாளை மறுநாள் (13ம் தேதி) மற்றும் 16ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
தாம்பரத்தில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, பாவூர்சத்திரம், கீழ்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன் மாதேவி வழியாக அடுத்தநாள் காலை 11.15 மணிக்கு நெல்லை செல்கிறது.

இதே வழித்தடத்தில் நாளை, 14ம் தேதி மற்றும் 17ம் தேதி நெல்லையில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு அடுத்தநாள் காலை 3.15 மணிக்கு தாம்பரம் வந்தடைய உள்ளது. இந்த ரயில்களில் பயணிக்க இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Tags: chennai trainspongalpongal 2024pongal special trainspongal trains
Previous Post

Isha: 2023ம் ஆண்டில் 80 லட்சம் பேர் ஆதியோகியை காண வருகை! ஜனவரி 1ம் தேதி மட்டும் 1.26 லட்சம் பேர் தரிசனம்!

Next Post

Pongal 2024: களைகட்டும் பொங்கல்! வெளியூர்களுக்கு படையெடுக்கும் மக்கள்!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023