Monday, February 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home சினிமா

Pongal 2024: பொங்கல் ரிலீஸ்! கேப்டன் மில்லரை ஓரங்கட்டும் அயலான்! காரணம் என்ன?

ravi by ravi
13 January 2024
in சினிமா, செய்திகள்
0
Pongal 2024: பொங்கல் ரிலீஸ்! கேப்டன் மில்லரை ஓரங்கட்டும் அயலான்! காரணம் என்ன?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பொங்கல் பண்டிகை வந்துவிட்டாலே பொதுமக்கள் மட்டுமின்றி தமிழ் திரையுலகிற்கும் மிகப்பெரிய கொண்டாட்டம் ஆகும். சனி, ஞாயிறு விடுமுறையுடன் சேர்த்து எப்படியும் ஒரு வார காலத்திற்கு விடுமுறையில் மக்கள் இருப்பார்கள். குடும்பங்களுடன் சேர்ந்து மக்கள் திரைப்படங்களுக்கு செல்வது வாடிக்கையாக வைத்திருப்பார்கள்.

கேப்டன் மில்லர் – அயலான்

குறிப்பாக, சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் அவர்களின் பெரும்பாலான பொழுதுபோக்காக திரையரங்கமே அமையும். இந்த வகையில் எப்போதும் பொங்கல் பண்டிகையை குறிவைத்து திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையை குறிவைத்து வெளியான திரைப்படங்கள் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய்யின் மிஷன். இதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்கள் கேப்டன் மில்லரும், அயலானும் ஆகும்.

ராக்கி, சாணிக்காயிதம் என்ற முழுக்க முழுக்க ரத்தம் தெறிக்கும் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தை இயக்கியுள்ளார். நேற்று இன்று நாளை படத்தை இயக்கிய ரவிகுமார் அயலான் படத்தை இயக்கியுள்ளார். பொதுவாக குடும்பங்களுடன் சென்று பார்க்க நன்கு சிரிக்க வைக்கும் படத்தை மக்கள் தேர்வு செய்வார்கள். அந்த வகையில் கேப்டன் மில்லரை காட்டிலும் பெரும்பாலான மக்களின் தேர்வாக அயலான் அமைந்துள்ளது.

ரசிகர்கள் தேர்வு எது?

ஏனென்றால், தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் வன்முறை காட்சிகளும், துப்பாக்கி தோட்டாக்களின் சத்தமும் அதிகளவில் உள்ளது. இது இளைஞர்களுக்கும், தனுஷ் ரசிகர்களுக்கும் பிடித்தாலும் குழந்தைகளுடன் சென்று படம் பார்க்க விரும்பும் குடும்பங்களுக்கு பெரியளவு விருப்பத்தை தராது.

ஆனால், அயலான் படத்தில் ஏலியன், ஏலியனின் சேட்டைகள், சிவகார்த்திகேயன், யோகிபாபு என பல சுவாரஸ்யமான அம்சங்களும், வேற்று கிரக வாசி கதையும் குழந்தைகளை பெரிதும் கவரும் என்பதால் குடும்பங்களின் தேர்வாக அயலான் அமைந்துள்ளது. அயலான் படத்தின் திரைக்கதையும் அதற்கேற்றவாறு குழந்தைகள் சென்று ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால், தற்போது ரசிகர்கள் கூட்டம் கேப்டன் மில்லரிடம் இருந்து அயலான் பக்கம் திரும்பியுள்ளது.

Tags: ayalaanayalancaptain millerdhanushkollywoodkollywood 2024sivakarthikeyanSK
Previous Post

Pongal 2024: களைகட்டும் பொங்கல்! வெளியூர்களுக்கு படையெடுக்கும் மக்கள்!

Next Post

Pongal 2024: ஈஷாவில் நாட்டு மாடுகளுடன் களைக்கட்டிய பிரம்மாண்ட பொங்கல் விழா! லட்சக்கணக்கில் குவிந்த மக்கள் வெள்ளம்!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023