Latest Post

உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ஆஸ்திரேலியாவுன் மோதும் இந்தியா! சீனியர்ஸ்காக பழிதீர்ப்பார்களா ஜூனியர்ஸ்?

தென்னாப்பிரிக்காவில் 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே முன்னேறியது. இந்த...

Read more

வேலூரில் ஆதியோகி ரத யாத்திரை! ஈஷாவில் இன்று மகாசிவராத்திரி!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிப் 10 ஆம் தேதி வரை...

Read more

Thalapathy Vijay: விஜய்யை தி.மு.க. ஆதரவாளர்கள் அதிகளவில் விமர்சிப்பது ஏன்?

தமிழக அரசியல் வரலாற்றையும், திரைப்பட நடிகர்களையும் பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே தனது மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலப்பணிகளை நடிகர் விஜய்...

Read more

Gyanvapi mosque: ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி! மதநல்லிணக்கம் காக்கப்படுமா?

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றே உலக நாடுகளால் போற்றப்பட்டு வருகிறது. ஆனால், சமீபகாலமாகவே நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் பலரையும் வேதனையடைய வைத்துள்ளது. கடந்த நூற்றாண்டில் நாட்டில் நடந்த...

Read more

Musheer Khan: இந்திய கிரிக்கெட்டின் வருங்காலம் அதிரடி மன்னன் முஷீர்கான்!

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித்சர்மா, விராட் கோலிக்கு வயதாகிவிட்டதால் அடுத்த தலைமுறைக்கான இந்திய அணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள அணியில் இளம் வீரர்கள்...

Read more

Valentine’s Day: காலமெல்லாம் உடனிருக்கும் காதல் துணையை தேர்வு செய்வது எப்படி?

வருடத்தின் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பை கொண்டிருந்தாலும் பிப்ரவரி மாதம் என்பது மிக மிக சிறப்பு வாய்ந்தது. மற்ற மாதங்களை போல இல்லாமல் 28 நாட்கள், லீப்...

Read more

மக்களவைத் தேர்தல்! தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க., அ.தி.மு.க., ஆர்வம்!

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் முழுமூச்சில் இறங்கியுள்ளன. தேசிய அளவில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடிக்கவும், இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றவும் தீவிரமாக...

Read more

TNPSC தேர்வுக்கு தமிழக அரசின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்! எப்படி சேர்வது? முழு விவரம்

தமிழ்நாடு அரசின் கீழ் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் பல்வேறு துறைகள் இயங்கி வருகிறது. ஒவ்வொரு துறைக்குமான பணியாளர்கள் அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்....

Read more

தமிழ்நாடு எப்போதும் பக்தியின் மண்! பழனி பாதயாத்திரை பக்தர்களால் சத்குரு பெருமிதம்

பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஈஷா மருத்துவ உதவிகள் வழங்கும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிந்துள்ள சத்குரு, "தமிழ்நாடு எப்போதும் பக்தியின் மண்"...

Read more

Ollie Pope: ‘கில்லி’யாக மாறி தண்ணி காட்டும் ஒல்லி போப்! தடுமாறும் இந்தியா!

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஹைதரபாத் மைதானத்தில் இந்தியாவுடன் முதல் டெஸ்டில் ஆடி வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 240 ரன்களுக்கு இங்கிலாந்து அணி சுருண்டது....

Read more
Page 19 of 39 1 18 19 20 39