Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home Blog

இன்று இங்கிலாந்துடன் மோதல்.. பயிற்சி ஆட்டத்தில் பட்டையை கிளப்புமா இந்தியா?

ravi by ravi
30 September 2023
in Blog, செய்திகள், விளையாட்டு
0
இன்று இங்கிலாந்துடன் மோதல்.. பயிற்சி ஆட்டத்தில் பட்டையை கிளப்புமா இந்தியா?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்கள் நேற்று இந்தியாவில் தொடங்கிவிட்டது. நேற்று நடந்த பயிற்சி ஆட்டங்களில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானையும், வங்கதேச அணி இங்கையும் வீழ்த்தியது.

இந்தியா – இங்கிலாந்து:

இந்த நிலையில், இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. கவுகாத்தியில் இன்று மதியம் நடைபெறும் ஆட்டம் பயிற்சி ஆட்டம் என்றாலும் இரு அணிகளும் முழு பலத்துடன் களமிறங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா தலைமையில் களமிறங்குகிறது. இந்திய அணியில் பேட்டிங்கில் ரோகித், சுப்மன்கில், கே.எல்.ராகுல், விராட்கோலி, ஸ்ரேயாஸ், சூர்யகுமார் யாதவ் முக்கிய வீரர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியம்.

அதேபோல, ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு நிகரான பலத்தை கொண்டது. கேப்டன் ஜோஸ் பட்லர், டேவிட் மலான், ஹாரி ப்ரூக், ஜானி பார்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ் என அந்த அணியில் கடைசி வீரர் வரை பேட்டிங் ஆடக்கூடியவர்கள்.

அஸ்வின், ஷமி ஆடுவார்களா?

இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா நன்றாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களது பங்களிப்பு மிகவும் அவசியம் ஆகும். இங்கிலாந்து அணியிலும் பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, சாம்கரன், லிவிங்ஸ்டன், ரஷீத் ஆகிய ஆல்ரவுண்டர்கள் உள்ளனர்.
இந்திய அணிக்கு பந்துவீச்சில் பலமாக பும்ரா, சிராஜ், ஷமி உள்ளனர். இன்றைய போட்டியில் ஷமி ஆடுவாரா? தாக்கூர் ஆடுவாரா? என்ற கேள்வி உள்ளது. அதேபோல, அஸ்வினா? குல்தீப் யாதவா? என்ற கேள்வியும் உள்ளது. பயிற்சி ஆட்டம் என்றாலும் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Tags: ENGVSINDINDvsENGodi world cupWorld cup
Previous Post

உலகக்கோப்பையில் அஸ்வின்.. ஆனால் ப்ளேயிங் லெவனில்?

Next Post

Navratri 2023: நவராத்திரி என்றால் என்ன? வழிபாடு நடப்பது எப்படி?

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023