Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

வாட் எ பவுலிங்! இந்திய அணியை காக்கும் சாமியாக முகமது ஷமி

ravi by ravi
30 October 2023
in செய்திகள், விளையாட்டு
0
வாட் எ பவுலிங்! இந்திய அணியை காக்கும் சாமியாக முகமது ஷமி
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உலகக் கோப்பைத் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடர் தொடங்கியது முதல் பல திருப்பங்களும், அதிரடி முடிவுகளும் கிடைத்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், நேற்று லக்னோவில் நடந்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவின் வெற்றி வேட்டை:

இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி தட்டுத்தடுமாறி பேட்டிங் செய்தது. சுப்மன்கில் 9 ரன்களிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட்கோலி டக் அவுட்டாகியும், ஸ்ரேயாஸ் 4 ரன்னிலும் அவுட்டாக கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் ஒத்துழைப்புடன் அபாரமாக ஆடிய ரோகித்சர்மா 87 ரன்கள் எடுத்தார். ராகுல், 39 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும் எடுக்க கடைசியில் இந்தியா இங்கிலாந்துக்கு 230 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

50 ஓவர்களில் 230 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்கே ஆகும். ஆனால், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை காட்டிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் திறம்பட செயல்பட்டனர் என்றே சொல்ல வேண்டும். பும்ராவும், ஷமியும் இங்கிலாந்தை சிதைத்தனர் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், இங்கிலாந்தின் அசுர பேட்ஸ்மேன்களான பார்ஸ்டோ, டேவிட் மலன், ஸ்டோக்ஸ், கேப்டன் பட்லர், ஜோ ரூட் ஆகியோரை 52 ரன்களுக்குள் காலி செய்துவிட்டனர்.

காக்கும் சாமியாக ஷமி:

ஷமி பந்துவீச்சில் மிரட்டிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். மிகவும் திறமையான மற்றும் அனுபவமிக்க முகமது ஷமியை, ஷர்துல் தாக்கூருக்காக முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் உட்கார வைத்தது இந்திய நிர்வாகம். அவருக்கு சவால் மிகுந்த நியூசிலாந்து அணியுடனான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா இல்லாத காரணத்தால் வாய்ப்பு வழங்கப்பட்டது.

தன்னை உட்கார வைத்தது மிகவும் தவறு என்பதை உணர்த்தும் வகையில் அந்த போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், ஒருநாள் உலகக் கோப்பையில் 2 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் படைத்துள்ளார்.

ஓரங்கட்டியது எவ்வளவு பெரிய தவறு:

அதைத்தொடர்ந்து, இந்த தொடரில் அவர் களமிறங்கிய 2வது போட்டியான நேற்று 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உலகக் கோப்பையில் ஆடிய அனுபவமிக்க முகமது ஷமியை இந்திய அணி நிர்வாகம் ஷர்துல் தாக்கூர் ஆல்ரவுண்டர் என்று கூறி, அவருக்காக ஓரங்கட்டியது. ஆனால், தான் இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு செல்ல முடியாது என்பதை ஷமி நிரூபித்துள்ளார்.

குறிப்பாக, நேற்றைய போட்டியில் அவர் பந்தில் பார்ஸ்டோ, பென்ஸ்டோக்ஸ், ரஷித் ஸ்டம்புகள் பறந்தது. குறிப்பாக, அபாயகரமான வீரர் பென் ஸ்டோக்ஸ் ஸ்டம்ப் சிதறியது ஷமியின் பந்துவீச்சு திறமைக்கு மிகச்சிறந்த உதாரணம் ஆகும். ஹர்திக் பாண்ட்யா குணமாகி அணிக்கு திரும்பினாலும், முகமது ஷமியை பெஞ்சில் உட்கார வைக்காமல் இந்த தொடர் முழுவதும் ஆட வைத்தால் இந்திய அணிக்கு வெற்றி மேல் வெற்றி நிச்சயம் ஆகும்.

Tags: EnglandENGvs INDIND vs ENGindiashami
Previous Post

பரபரப்பான கேள்விகளும், முதலமைச்சர் தந்த சூடான பதில்களும் – நீங்களே பாருங்க

Next Post

‘அத்தனையும் பொய்; தி.மு.க.விற்கு வசூல் செய்துதான் பழக்கம்’ – சரமாரியாக விமர்சித்த ஜெயக்குமார்

ravi

ravi

Next Post
பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையவே கிடையாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

'அத்தனையும் பொய்; தி.மு.க.விற்கு வசூல் செய்துதான் பழக்கம்' - சரமாரியாக விமர்சித்த ஜெயக்குமார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

0
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023