Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home சினிமா

Monalisa Kumbh: ஊசி, பாசி டூ உலக ஃபேமஸ் வரை! பிரபலங்களை பின்னுக்குத் தள்ளிய மோனாலிசா யார்?

ravi by ravi
23 January 2025
in சினிமா, செய்திகள்
0
Monalisa Kumbh: ஊசி, பாசி டூ உலக ஃபேமஸ் வரை! பிரபலங்களை பின்னுக்குத் தள்ளிய மோனாலிசா யார்?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இணைய வளர்ச்சிக்குப் பிறகு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் புகழ்பெற்று வருகின்றனர். பொதுவாக ஒரு மனிதரை மற்ற மனிதர்களை வசீகரிக்கும் முக்கிய பாகமாக இருப்பது கண்கள். பலரும் தங்களது கண்களுக்காகவே உலகப் புகழ்பெற்றுள்ளனர்.

கண்களால் கட்டிப்போட்ட அழகி:

உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் அப்படி ஒரு பெண் தனது கண் அழகிற்காக இந்தியா முழுவதும் புகழ்பெற்றுள்ளார். உத்தரபிரதேசத்தில் நடக்கும் கும்பமேளாவில் பங்கேற்பதற்காக உலகெங்கும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தினசரி பங்கேற்று வருகின்றனர்.

இந்த கும்பமேளாவில் ஊசி, பாசிகள் உள்ளிட்ட ஆபரண பொருட்களை விற்பதற்காக ஒரு குடும்பத்தினர் வந்துள்ளனர். அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் மோனலிசா. இவர் கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களிடம் ஊசி, பாசி விற்று வந்துள்ளார். அப்போது இவரை கண்ட ஒருவர் அவரை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டார். மேலும் அவரது கண்களை வர்ணித்து பதிவிட்டிருந்தார்.

ஒரே நாளில் ஃபேமஸ்:

இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவியது. இதையடுத்து, கும்பமேளாவிற்கு வந்த பக்தர்கள் பலரும் அந்த பெண்ணைத் தேடி அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த பெண்ணுடன் புகைப்படம் எடுக்க பலரும் கூடினாலும், யாரும் பெரியளவில் பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில், வைரலான அந்த பெண்ணை வைத்து அழகு சாதன பொருட்கள் விற்பனை நிறுவனங்கள் தங்களை பிரபலப்படுத்தி வருகின்றனர்.

அந்த பெண்ணை வைத்து தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக பிரபல நிறுவனங்கள் பலவும் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். இதனால், ஒரே நாளில் அந்த பெண் பெரும் புகழ் பெற்றுள்ளார். மத்திய பிரதேசத்தின் இந்தூரைப் பூர்வீகமாக கொண்ட இவருக்கு தற்போதுதான் 16 வயதாகிறது.

Tags: kumbh mela 2025maha kumbhmona lisamonalisa
Previous Post

Maha Shivratri 2025: மகா சிவராத்திரி! திருச்சியில் ஆதியோகி ரதயாத்திரை

Next Post

TVK: ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்! தி.மு.க.வுக்கு எதிராக மாஸ்டர் ப்ளான்! விரைவில் முக்கிய அறிவிப்பு?

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023