Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home சினிமா

Kollywood: தமிழ் சினிமாவிற்கு இது கிரிக்கெட் சீசன் போல! நீங்களே பாருங்க!

ravi by ravi
22 January 2024
in சினிமா, செய்திகள்
0
Kollywood: தமிழ் சினிமாவிற்கு இது கிரிக்கெட் சீசன் போல! நீங்களே பாருங்க!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு தனி குஷியை ஏற்படுத்தும். அதுவும், விளையாட்டு தொடர்பான படங்கள் என்றால் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது. விளையாட்டு படங்களிலும் கிரிக்கெட் தொடர்பான படங்கள் என்றால் சொல்லவா வேண்டும்? சென்னை 28, சென்னை 28 இரண்டாம் பாகம், 83, ஜெர்ஸி, கனா போன்ற கிரிக்கெட் படங்களின் வெற்றியே நமக்கு அதை உணர்த்தியுள்ளது.
இந்த வகையில், இந்தாண்டு தமிழ் சினிமாவின் கிரிக்கெட் ஆண்டாக அமைகிறது. ஆம். கிரிக்கெட் தொடர்பாக சூப்பர்ஸ்டார், லேடி சூப்பர்ஸ்டார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 4 படங்கள் வெளியாக உள்ளது.

லால் சலாம்:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த கவுரவ வேடத்தில் நடித்துள்ள லால் சலாம் படம் கிரிக்கெட்டும், அதில் நடக்கும் மத அரசியலையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம். இந்த படத்தை ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இந்த படத்தில் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.

டெஸ்ட்:

நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெஸ்ட் ஆகும். இந்த படமும் கிரிக்கெட் களத்தை மையமாக கொண்ட படம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகாந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

லப்பர் பந்து:
நடிகர் தினேஷ் மற்றும் நடிகர் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு லப்பர் பந்து என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. லப்பர் பந்து படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார். சுவாசிகா, சஞ்சனா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

ப்ளூ ஸ்டார்:

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு நாயகர்களாக நடித்துள்ளனர். ஜெயக்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படங்கள் இன்னும் சில மாதங்களில் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இந்தாண்டு கோலிவுட்டில் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் அளித்து படங்கள் வெளியாக உள்ளது கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Tags: blue starkollywoodkollywood movieslalsalaamlupper panthutamil cinematest
Previous Post

Ayodhya Ram Mandir: இரும்பே பயன்படுத்தாமல் கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோயில்

Next Post

ராமர் கோவில் சாமானிய மக்களின் 500 ஆண்டு போராட்டத்தின் வெற்றி – சத்குரு

ravi

ராமர் கோவில் சாமானிய மக்களின் 500 ஆண்டு போராட்டத்தின் வெற்றி - சத்குரு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023