Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home Blog

எல்லை மீறும் கன்னட அமைப்புகள்.. இப்படியா செய்வது?

ravi by ravi
29 September 2023
in Blog, செய்திகள்
0
எல்லை மீறும் கன்னட அமைப்புகள்.. இப்படியா செய்வது?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் பல ஆண்டுகளாக இரு மாநிலத்திற்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த சூழலில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட்டதை கண்டித்தும், தமிழ்நாட்டிற்கு தற்போது விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடுவதை கண்டித்தும் அந்த மாநிலத்தில் இன்று பந்த் நடக்கிறது.

எல்லை மீறும் கன்னட அமைப்புகள்

காவிரி விவகாரத்தில் சில கன்னட அமைப்புகளும், அங்குள்ள சில கட்சியினரும் மனிதநேயமற்ற முறையிலும், வீண் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் நடைபெறுவது அவ்வப்போது அரங்கேறி வருகிறது. குறிப்பாக, அங்கு வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மீதும், அங்குள்ள தமிழர்கள் மீதும் தொடுக்கப்படும் தாக்குதலானது மிகவும் மோசமானதாக உள்ளது.

இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்திற்கு மாலையிட்டு அந்த படத்தின் மீது இறுதிச்சடங்கு செய்து கன்னட அமைப்புகள் செய்த போராட்டம் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த செயல் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் உள்பட பல கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.

நதிநீர் பங்கீடு

இந்த நிலையில், நேற்று சித்தா திரைப்பட நிகழ்ச்சிக்காக பெங்களூர் சென்ற சித்தார்த்திடம் மேடை அருகே சென்று கன்னட அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சித்தார்த் விழா மேடையில் இருந்து பாதியிலே வெளியேறினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து பெங்களூர் உள்பட கர்நாடகா செல்லும் தமிழ்நாட்டு வாகனங்களை தாக்குவதும், தமிழ் ஓட்டுனர்களை தாக்கும் மிருகத்தனமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.

நதிநீர் பங்கீடு என்பது இரு மாநில விவசாயத்தின் தேவைக்காகவே நடைபெறுகிறது. இதை ஒரு இனக்கலவரமாக, மொழிக்கலவரமாக மாற்ற சில விஷமிகள் முயற்சிப்பதால் இரு மாநிலத்தின் அமைதியும் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகிறது. இனியாவது மனிதநேயமற்ற வகையில், மிருகத்தனமான வகையில் நடப்பதை சில கன்னட அமைப்புகள் தவிர்க்க வேண்டும். இதை அந்த மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.

தங்களது கோரிக்கைகளுக்காக போராடுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அடுத்தவர் மனம் புண்படும்படியும், தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதும் மிகவும் தவறான செயல் ஆகும்.

Tags: cauverycauvery watercm mk stalinkarnatakasiddharamaiahtamilnadu
Previous Post

40 ஆயிரம் கருவிழி அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டிய சித்தா திரைப்படம்

Next Post

அநீதி.. தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகள் பிற்போக்குத்தனம் – கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்

ravi

அநீதி.. தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகள் பிற்போக்குத்தனம் - கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023