Monday, February 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Jobs: சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் வேலை வேண்டுமா? உடனே அப்ளை பண்ணுங்க!

ravi by ravi
14 March 2024
in செய்திகள்
0
Jobs: சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் வேலை வேண்டுமா? உடனே அப்ளை பண்ணுங்க!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உதவி செயலாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை சி.பி.எஸ்.இ. (The Central Board of Secondary Education (CBSE) ) வெளியிட்டுள்ளது. இதற்கு இன்று (12.03.2024) முதல் விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம்

உதவி செயலாளர்- நிர்வாகம் (Assistant Secretary (Administration)) Pay Level-10
உதவி செயலாளர்- கல்வி (Assistant Secretary (Academics) – Pay Level 10)
உதவி செயலாளர் திறன் கல்வி (Assistant Secretary (Skill Education) Pay Level-10 )
உதவி செயலாளார் ட்ரெயினிங் (Assistant Secretary (Training) with Pay Level-10)
அக்கவுண்ட்ஸ் அதிகாரி (Accounts Officer Pay Level-10 )
ஜூனியர் பொறியாளர் (Junior Engineer Pay Level-6)
ஜூனியர் மொழிபெயர்ப்பு அதிகாரி (Junior Translation Officer Pay Level-6 )
கணக்காளர் (Accountant Pay Level-4)
ஜூனியர் அக்கவுடண்ட் (Junior Accountant Pay Level-2)
குரூப் ஏ, பி, சி, உள்ளிட்ட பிரிவுகளிலும் PwBD பிரிவில் குரூப் ஏ, பி,சி. என பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிர்வாகம் சார்ந்த உதவி செயலாளர் பணியிடங்கள் இந்தி, ஆங்கில,, வேதியியல், இயற்பியல், உயிரியல். கல்வி, உடற்கல்வி, மனநலன், கணிதம், வணிகவியல், பொருளாதரம், வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், தகவல் தொழில்நுட்பம், புள்ளியியல் உள்ளிட்ட Information Technology & AI, Agriculture,Food Nutrition & Food Production, BFSI & Marketing துறைகளுக்கு காலிப் பணியிடம் இருக்கிறது.

கல்வித் தகுதி

உதவி செயலாளர் – நிர்வாகம் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து இளங்களை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவி செயலாளர் – கல்வி பணியிடத்திற்கு விண்ணபிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.எட். படிப்பு படித்திருக்க வேண்டும். NET/SLET படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
M. Ed. / M. Phil தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பின் சிறந்தது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறன் மேம்பாடு பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இளங்களை பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Technology/Vocational
discipline -ல் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்

குருப் ஏ பணியிடங்களுக்கான விண்ணப்ப கட்டணம் – ரூ.1500/-

குரூப் பி,சி- பணியிடங்களுக்கான விண்ணப்ப கட்டணம் – ரூ.800/-

பட்டியலின / பழங்குடியின பிரிவினர், / PwBD/ Ex-Servicemen/ மகளிர்/Regular CBSE Employee ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி, வயது வரம்பு, எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள், விண்ணப்ப கட்டணம் உள்ளிட்டவைகள் குறித்து முழு விவரங்கள் விரைவில்https://www.cbse.gov.in/- என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள தகவல்களை காணவும்.

விண்ணப்ப படிவத்தை https://www.cbse.gov.in/cbsenew/cbse.html – என்ற இணைப்பை க்ளிக் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

தொடர்புக்கு ..- 011-22240112
காலை 09:00 முதல் மாலை 05:30 வரை..

இ-மெயில் முகவரி – srd24@cbseshiksha.in

விண்ணப்பிக்க கடைசி நாள் – 11.04.2024

தெரிவு செய்யும் முறை, கட்- ஆஃப் மதிப்பெண், வயது வரம்பு, தேர்வு மையங்கள், ஊதியம் உள்ளிட்ட மேலதிக தகவல்களுக்கு https://www.cbse.gov.in/cbsenew/documents/Detail_Notification_11032024.pdf – என்ற இணைப்பைக் க்ளிக் செய்து காணலாம்.

Tags: CBSECBSE SchoolJobs
Previous Post

Crime: குடும்பமாக சேர்ந்து குழந்தையை நரபலி கொடுத்த கொடூரம் – கேரளாவில் நடந்தது என்ன?

Next Post

OTT Release: எந்த ஓடிடி-யில் என்னென்ன படம் நாளை ரிலீஸ்? முழு லிஸ்ட் உள்ளே!

ravi

ravi

Next Post
OTT Release: எந்த ஓடிடி-யில் என்னென்ன படம் நாளை ரிலீஸ்? முழு லிஸ்ட் உள்ளே!

OTT Release: எந்த ஓடிடி-யில் என்னென்ன படம் நாளை ரிலீஸ்? முழு லிஸ்ட் உள்ளே!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023