Saturday, April 11, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Isha: கிலோ 3 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகும் மியா சகி மாம்பழங்கள்!

ravi by ravi
21 June 2024
in செய்திகள்
0
Isha: கிலோ 3 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகும் மியா சகி மாம்பழங்கள்!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மாம்பழத்திலே பல வகைகள் உண்டு. அதில் மிகவும் அரிய வகை மாம்பழமாக மியா சகி மா மரக்கன்று உள்ளது. அதில், தற்சமயம் மாம்பழம் 2.5 முதல் 3 லட்சம் வரை ஒரு கிலோ விலை போகின்றது. இதில் அதிகளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட், பீட்டா கரோட்டின் போலிக் ஆசிட் மற்றும் விட்டமின் A & C மற்றும் தாது உப்புகள் அதிகம் உள்ளது.

ஜப்பான் நாட்டின் அரிய மா:

இந்தியாவில் பரவலாக பல மாநிலங்களில் காய்க்க துவங்கியுள்ளது. முக்கனி திருவிழாவிற்கு வருகை தரும் பதிவு செய்த ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மா மரக்கன்று கொடுப்பதற்கு உத்தேசித்துள்ளோம்.
தற்சமயம் ஒருவருக்கு ஒரு மரக்கன்று மட்டும் வழங்க வாய்ப்பு உள்ளது. எதிர்காலத்தில் உங்கள் அதிக தேவையை பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றோம்.

மார்க்கெட்டில் 3000 வரை விற்கக்கூடிய இம் மரக்கன்றை நாம் நேரடியாக இறக்குமதி செய்து ஒரு மரக்கன்று 300 ரூபாய்க்கு வழங்க உள்ளோம். இந்த சலுகை நிகழ்வில் கலந்து கொள்வார்களுக்கு மட்டும். இன்றே பதிவு செய்யவும். குறைந்த அளவு நாற்றுகள் மட்டுமே வழங்க வாய்ப்புள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள லிங்கில் உங்கள் பெயர் முகவரியை பதிவு செய்யவும்…

https://forms.gle/z6XzwcuG5GhXjmjb8

அல்லது அழைக்கவும்..

94425 90081
94425 90079

Tags: ishaJapan
Previous Post

Isha: ஈஷாவில் களைகட்டிய உலக யோகா தின விழா! CRPF வீரர்கள் பங்கேற்பு!

Next Post

Isha: நாளை மறுநாள் தொடங்குகிறது காவேரி கூக்குரலின் உணவுக்காடு வளர்ப்பு முக்கனி திருவிழா!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023