Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home விளையாட்டு

IPL 2025: வெற்றியுடன் தொடங்கப்போவது யார்? கொல்கத்தா – பெங்களூர் மல்லுகட்டு..!

ravi by ravi
20 March 2025
in விளையாட்டு
0
IPL 2025: வெற்றியுடன் தொடங்கப்போவது யார்? கொல்கத்தா – பெங்களூர் மல்லுகட்டு..!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஐபிஎல் திருவிழா வரும் 22ம் தேதி தொடங்குகிறது. தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை, சென்னை அணிகள் தங்களது அடுத்த பட்டத்திற்காகவும், நடப்பு சாம்பியன் கொல்கத்தா தனது பட்டத்தை தக்க வைப்பதற்காகவும், டெல்லி, பஞ்சாப், லக்னோ மற்றும் ஆர்சிபி அணிகள் தங்களது முதல் பட்டத்திற்காகவும், ஹைதரபாத், ராஜஸ்தான், குஜராத் அணிகள் மீண்டும் பட்டத்தை கைப்பற்றவும் களமிறங்குகின்றன.

கேகேஆர் – ஆர்சிபி

இதில் முதல் போட்டியிலே நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஆர்சிபி அணியும் மோதுகின்றன. கடந்த ஐபிஎல் தொடரில் கம்பீரின் வழிகாட்டுதலுடன் எந்த சிரமும் இல்லாமல் கொல்கத்தா கோப்பையை வென்றது. இந்த முறையும் வெற்றியுடன் ஆட்டத்தை தொடங்க கொல்கத்தா அணி முயற்சிக்கும்.

அனுபவமிகுந்த கொல்கத்தா:

அதேசமயம், தங்களது முதல் கோப்பை கனவுடன் களமிறங்கியுள்ள ஆர்சிபி அணியும் வெற்றியுடன் தொடரை தொடங்க முனைப்பு காட்டும். கொல்கத்தா அணி அனுபவம் வாய்ந்த ரஹானே தலைமையில் களமிறங்குகிறது. ரஹானே, ரிங்குசிங், டி காக், குர்பாஸ், ரோவ்மென் பவெல், மணிஷ் பாண்டே, வெங்கடேஷ் ஐயர், ரஸெல், ராமன்தீப்சிங் என பேட்டிங் பட்டாளமே வைத்துள்ளனர். பந்துவீச்சில் வருண், சுனில் நரைன் என மாயாஜால சுழற்பந்துவீச்சாளர்கள், ராணா. வைபவ் அரோரா, ஜான்சன் என வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

படிதார் படை:

இளம் வீரரான ரஜத் படிதார் தலைமையில் ஆர்சிபி அணி முதன்முறையாக களமிறங்கியுள்ளது. 18 வருட கோப்பை கனவை படிதார் படை நிறைவேற்றுமா? என்று எதிர்பார்க்கலாம்.

ஆர்சிபி அணியின் நம்பிக்கை நட்சத்திரமே விராட் கோலி ஆவார். அவருடன் படிதார், ஜேக்கப் பெத்தேல், லிவிங்ஸ்டன், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, படிக்கல், சுவஸ்திக், குருணல் பாண்ட்யா, சுவப்னில் சிங், டிம் டேவிட், ஷெபர்ட், மனோஜ் என பேட்டிங் பட்டாளமே உள்ளனர். அதேபோல, பந்துவீச்சில் புவனேஷ்வர், ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, ரஷீக்தர், நுவன் துஷாரா, நிகிடி, யஷ் தயாள் உள்ளனர்.

ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க உள்ள இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

Tags: iplipl 2025
Previous Post

Isha: 14,000 பேர் பங்கேற்ற சத்குருவின் தியான நிகழ்ச்சி! 64 நாட்டு மக்கள் பங்கேற்பு

Next Post

IPL RCB vs KKR: இன்று தொடங்கும் ஐபிஎல் திருவிழா! கேகேஆர் – ஆர்சிபி பலம் என்னென்ன?

ravi

IPL RCB vs KKR: இன்று தொடங்கும் ஐபிஎல் திருவிழா! கேகேஆர் - ஆர்சிபி பலம் என்னென்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023