Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Priya Saroj: சிக்ஸர் மன்னன் ரிங்குசிங்கிற்கு டும் டும் டும்! கல்யாண பொண்ணு யாரு தெரியுமா?

ravi by ravi
17 January 2025
in செய்திகள், விளையாட்டு
0
Priya Saroj: சிக்ஸர் மன்னன் ரிங்குசிங்கிற்கு டும் டும் டும்! கல்யாண பொண்ணு யாரு தெரியுமா?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்திய கிரிக்கெட்டின் அதிரடி கிரிக்கெட் வீரர் ரிங்குசிங். ஐ.பி.எல். தொடரில் கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டபோது 5 சிக்ஸர் அடித்து கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்ததன் மூலம் பிரபலமானவர்.

ரிங்குசிங்கிற்கு டும் டும் டும்:

அதன் மூலம் இந்திய அணியிலும் இடம்பிடித்து இந்திய டி20 அணியின் தவிர்க்க முடியாத வீரராக இடம்பிடித்துள்ளார். இந்திய அணியின் அதிரடி வீரரான ரிங்குசிங்கிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

ரிங்கு சிங் இளம் அரசியல்வாதியான பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார். இவர் மக்களவைத் தொகுதி எம்.பி. ஆவார். உத்தரபிரதேசத்தில் உள்ள மச்சலி சாகர் தொகுதியில் இருந்து முதன்முறையாக கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக வெற்றி பெற்றவர்.

யார் இந்த பிரியா சரோஜ்?

உத்தரபிரதேச சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தலைவரும், 3 முறை மக்களவை எம்.பி.யாக பதவி வகித்தவரும், தற்போது எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகிக்கும் துபானி சரோஜின் மகள் பிரியா சரோஜ் ஆவார். இவர்கள் இருவருக்கும் தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பா.ஜ.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிரியா அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் ஆவார். 1998ம் ஆண்டு நவம்பர் 23 பிறந்த பிரியா, டெல்லியில் பி.ஏ. பட்டம் பெற்றவர். பின்னர், நொய்டாவில் உள்ள அமிதி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பிற்கான பட்டம் பெற்றவர்.

இவர்கள் இருவரது திருமண அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. விரைவில் இவர்களது திருமண தேதி அறிவிக்கப்பட உள்ளது.

Tags: india cricketiplpriya sarojRinku SINGHrinku singh marriage
Previous Post

தமிழகம் முழுவதும் சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி மாணவர்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி!

Next Post

Isha: திருவண்ணாமலை கோவிலில் தேவாரம் பாடிய சத்குரு குருகுல மாணவர்கள்!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023