Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Moisturizer எப்படி வாங்க வேண்டும்? எப்படி பயன்படுத்த வேண்டும்?

ravi by ravi
27 February 2024
in செய்திகள், லைப்ஸ்டைல்
0
Moisturizer எப்படி வாங்க வேண்டும்? எப்படி பயன்படுத்த வேண்டும்?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சோப்பு போட்டு முகம் கழுவும் போது, தனியா Moisturizer னு எதற்கு வாங்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். நம்ம skin ல Moisture ரை ( ஈரப்பதம் ) தக்க வைத்து , நம்ம skin dry ஆகாமல் தடுக்க பயன்படுத்தும் ஒரு product தான் Moisturizer .

யார் Moisturizer பயன்படுத்தலாம் ?

Skin Allergy இல்லாதவங்க அனைவரும் இந்த Moisturizer பயன் படுத்தலாம். ஆனா நீங்க வாங்கும் Moisturizer உங்க Skin type க்கு ஏற்ற மாதிரி இருக்க வேண்டும்.

எப்படி பயன்படுத்த வேண்டும்?

நான் புதுசா என்ன cream , Moisturizer , soap , sun screen எது வாங்கினாலும் முதலில் முகத்தில் போட மாட்டேன். முதல் இரண்டு நாள் என் கை ரிஸ்ட் (மணிக்கட்டு) பக்கத்தில் தான் போடுவேன். இது எதற்குனா ? என் Skin க்கு அந்த cream/product செட் ஆகுதானு check செய்யத்தான். நீங்களும் இதை follow செய்யலாம்.

ஒரு Moisturizer வாங்கும் போது அந்த LABEL ல என்ன எல்லாம் கவனிக்கனும் ?

1. Light Gel Based : நீங்க வாங்கும் Moisturizer முடிஞ்ச அளவு Gel format ல வாங்கிக்கங்க (Gel cream னு mention செஞ்சிருப்பாங்க)
2. Water Based
3. Oil Free
4. Non Comedogenic (இந்த Comedogenic இருந்தா Blackheads வரும் னு சொல்லுவாங்க )
5. Select Correct skin type – For Oily Skin, Dry Skin
Note : Mostly don’t prefer cream based or Lotion based Moisturizer. It can cause Greasy Feeling or Dullness on your skin.

எந்த Moisturizer நீங்க Avoid செய்ய வேண்டும் ?

உங்க Moisturizer ல பின்னாடி திருப்பி பார்த்தா, ingredients கொடுத்திருப்பாங்க . அதுல Occlusive Ingredients like Liquid Paraffin,Mineral oil, Petroleum Jelly போன்றவற்றை தவிர்க்க பாருங்கள் .

என்ன செய்ய வேண்டும்?

நீங்க இங்க நான் suggestion ல சொல்ல போகும் Moisturizer வாங்கி பயன் படுத்தினாலும் சரி, இதை விட விலை அதிகமா லட்ச கணக்குல செலவு செய்து Moisturizer வாங்கி பயன் படுத்தினாலும் சரி.. கீழ சொல்ற விசயங்களில் அக்கறை இல்லை என்றால் எந்த Moisturizer வாங்கினாலும் உங்க முகத்தை பொலிவு அடைய செய்யாது என்பதை கவனத்தில் சொல்லுங்கள்.

1. கண்டிப்பாக இரவு 9.30 மணிக்கு முன்பு தூங்கி 5 மணியளவில் எழுந்திருக்க வேண்டும் ( 8 மணிக்கு மேல் ஏதும் சாப்பிடக்கூடாது)
2. உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததே சரும பிரச்சினைக்கு காரணம் ஆகிறது. தினசரி குறைந்தது 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. நீங்கள் புகைப்பிடிக்கும் அல்லது மது அருந்தும் பழக்கம் கொண்டவராக இருந்தால் சருமத்திற்கான பொருள்கள் பயன்படுத்துவது எந்த பலனையும் அளிக்காது.
4. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். வால்நட், சாலமன் மீன், முட்டை வெள்ளை, உலர் திராட்சை, சோயா, வேர்க்கடலை, சாகலேட்ஸ், அவகோடாஸ், தர்பூசணி, ஆரஞ்ச், காரட் சாப்பிட வேண்டும்.
5. எண்ணெயில் பொறித்த உணவுகள், இனிப்புகளை தவிர்க்க வேண்டும்.
6. வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஆயில் பாத் எடுக்க வேண்டும்.
7. முகத்தை 10 நிமிடம் ஆலிவ் எண்ணெயால் மசாஜ் செய்ய வேண்டும்.
8. தினசரி 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்

(நன்றி அறிவோம் கடை@arivomkadaioffi)

Tags: creamhealthhealth tipsMoisturizersoapsun screen
Previous Post

Isha Scholorship: முதல் தலைமுறை கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஈஷா கல்வி உதவித்தொகை

Next Post

TR Balu: கூச்சமே இல்லயா? பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு சரமாரி கேள்வி

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023