Monday, February 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Chennai Rains: “நள்ளிரவு முதல் நாளை மாலை வரை” சென்னைவாசிகளை மீண்டும் மிரட்ட வரும் மழை!

ravi by ravi
7 January 2024
in செய்திகள்
0
Chennai Rains: “நள்ளிரவு முதல் நாளை மாலை வரை” சென்னைவாசிகளை மீண்டும் மிரட்ட வரும் மழை!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கடந்தாண்டு இறுதியில் டிசம்பர் மாதம் சென்னையை அச்சுறுத்திய மிக்ஜாம் புயல் தந்த பாதிப்பே சென்னைவாசிகள் நினைவில் இருந்து இன்னும் நீங்கவில்லை. அதற்கு அடுத்த சில தினங்களில் தென்மாவட்டங்களில் திடீரென கொட்டித் தீர்த்த பேய் மழையால் தென் தமிழக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இது தமிழ்நாடு முழுவதும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

மிக கனமழை அபாயம்:

இந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென மாலை முதல் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் கனமழையாக பெய்து வந்த இந்த மழை அவ்வப்போது தூரல், தூரலாக பெய்து வருகிறது. ஆனாலும் மழை முழுதாக நிற்கவில்லை.
இந்த நிலையில், சென்னையில் இன்று நள்ளிரவு முதல் நாளை மாலை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ள தகவலில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை மாலை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் இன்று நள்ளிரவு முதல் நாளை மாலை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

மக்கள் அச்சம்:

இந்த மாவட்டங்களில் 75 மி.மீட்டர் முதல் 150 மி.மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, டிசம்பரில் பெய்த மழையால் சென்னைவாசிகள் பெரும் அவதிக்கு ஆளான நிலையில் தற்போது மீண்டும் மழை மிரட்ட இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் சென்னைவாசிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மிக்ஜாம் புயல் அளவிற்கு இந்த மழை தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நம்பப்படுகிறது.

Tags: chennaichennai rainChennai RainsTN RainTN Rains
Previous Post

Kalaignar 100: காற்று வாங்கிய கலைஞர் 100! விஜய், அஜித்தான் காரணமா?

Next Post

Technology: பெஸ்ட் 2 Charging Cable எது? இதோ முழு விவரம்!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023