Monday, February 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Happy New Year: முரட்டு கம்பேக் தரத் தயாரா? 2025 நீங்க நினைச்சது நடக்கனுமா? இதை மட்டும் பண்ணுங்க

ravi by ravi
31 December 2024
in செய்திகள், லைப்ஸ்டைல்
0
Happy New Year: முரட்டு கம்பேக்  தரத் தயாரா? 2025 நீங்க நினைச்சது நடக்கனுமா? இதை மட்டும் பண்ணுங்க
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கி திளைத்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி வருகிறது.

2025ம் ஆண்டு சிறக்க வேண்டும் என்றும், அதை வெற்றிகரமாக கொண்டாட வேண்டும் என்றும் மக்கள் பலரும் திட்டமிட்டுள்ளனர். அதற்கான முன்னேற்பாடுகளுடனே பலரும் புத்தாண்டை தொடங்க உள்ளனர்.

புத்தாண்டு சிறக்க கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை கீழே காணலாம்.

1. எது தேவையற்றது?

வாழ்வில் முன்னேனற்றப் பாதையை நோக்கிச் செல்ல வேண்டும் என்றால், எதை நமக்கு வேண்டும் என்பதைவிட எது நமக்கு தேவையற்றது என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். அப்போதுதான் தேவையற்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை தவிர்ப்போம்.

2. உலகின் சிறந்த முதலீடு:

இந்த உலகத்தில் மிகச்சிறந்த முதலீடு நேரம் ஆகும். நேரத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நாம் வாழ்வில் நாம் சந்திக்கும் ஏற்றமும், தோல்வியும் அமையும். காசு கொடுத்தும் வாங்க முடியாத விஷயங்களில் நேரமே முதன்மையானது ஆகும். அதனால், உங்கள் வளர்ச்சிக்கு முதல் முதலீடே நேரம்தான். அந்த நேரத்தை எதற்குப் பயன்படுத்துகிறீர்கள்? என்பதை பார்த்து பயன்படுத்துங்கள்.

3. எங்கு இருக்க வேண்டும்?

நம் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது பெரும்பாலும் நம் உழைப்பிற்கும், திறமைக்கும் தொடர்பில்லாத மற்றும் தகுதியில்லாத இடத்தில் நாம் இருப்பதே ஆகும். இதனால், இந்த 2025ம் ஆண்டு நீங்கள் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானியுங்கள்.

4. சுய மதிப்பீடு:

முதலில் உங்கள் என்ன முடியும்? உங்கள் திறமை என்ன? என்பதை கண்டறியுங்கள். உங்களால் இந்த காரியத்தை செய்ய முடியும் என்றால் உங்கள் திறமையை துணிந்து வெளிப்படுத்துங்கள். வாழ்வில் அடுத்தகட்டத்திற்கு நகர வேண்டும் என்றால் ஏதாவது ஒரு கட்டத்தில் துணிச்சலாக சில முடிவுகளை எடுக்க வேண்டும். 2025ம் ஆண்டு அந்த துணிச்சலான முடிவுகளை எடுங்கள்.

5. அடுத்தவரை ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள்:

உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான வாழ்வில் நண்பர்கள், குடும்பம் ஆகியோருடன் நீங்கள் கருத்து மற்றும் ஆலோசனை கேட்கலாம். ஆனால், முடிவு நீங்களே எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் வாழ்விற்கு நீங்கள் ஒருவரை பழி சுமத்த நேரிடும். பழி சுமத்துவதை காட்டிலும் இழப்பு உங்களுடையது. வெற்றி வந்தாலும் அது உங்கள் முடிவில் வந்ததாக இருக்க வேண்டும்.

2025ம் ஆண்டு சிறப்பாக அமைய இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Tags: happy new year 2025new year 2025
Previous Post

Isha: “IPL-ஐ விட பெரியது கிராமோத்சவம்” சேவாக், வெங்கடேஷ் பிரசாத் பெருமிதம்

Next Post

Gambhir: கதம்! கதம்! கம்பீருக்கு கல்தாவா? இந்தியாவுக்கு புது பயிற்சியாளரா?

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023