Sunday, April 12, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Gyanvapi mosque: ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி! மதநல்லிணக்கம் காக்கப்படுமா?

ravi by ravi
1 February 2024
in செய்திகள்
0
Gyanvapi mosque: ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி! மதநல்லிணக்கம் காக்கப்படுமா?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றே உலக நாடுகளால் போற்றப்பட்டு வருகிறது. ஆனால், சமீபகாலமாகவே நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் பலரையும் வேதனையடைய வைத்துள்ளது. கடந்த நூற்றாண்டில் நாட்டில் நடந்த மதக்கலவரங்கள் இன்றளவும் நினைத்து பார்த்தால் மிகவும் கொடுமையானது ஆகும்.

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி:

இந்த நிலையில், பல காலமாக நீடித்து வந்த அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டு அமைதியாக திறக்கப்பட்டாலும், அயோத்தி ராமர் கோயிலை கட்ட உத்தரவிட்ட நீதிமன்றம் பாபர் மசூதியையும் கட்ட உத்தரவிட்டிருந்தது. அதற்கான நிலமும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரை பாபர் மசூதி கட்டப்படவில்லை.

இந்த நிலையில், நீண்ட காலமாக நீடித்து வந்த ஞானவாபி மசூதி சர்ச்சையில் நேற்று ஞானவாபி மசூதியின் ஒரு பகுதியில் இந்துக்கள் வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும், 7 நாட்களுக்குள் பூஜை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதை இந்துத்வா அமைப்புகள் கொண்டாடினாலும் சமூக ஆர்வலர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதநல்லிணக்கத்திற்கு ஆபத்தா?

அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்காக பாபர் மசூதி இடிக்கப்பட்டதும், அப்போது ஏற்பட்ட மதக்கலவரத்தில் நாடே தீக்கிரையானதும் மறக்க முடியாத மோசமான நிகழ்வாகும். இந்த சூழலில், ஒரு மார்க்கத்தினர் வழிபடும் தலத்தில் மற்றொரு மார்க்கத்தினர் உள்ளே சென்று வழிபட அனுமதி வழங்கியிருப்பது வீண் சிக்கல்களையும், வீண் பிரச்சினையையும் ஏற்படுத்த வழிவகுத்திடும் என்று தெரிகிறது.

உலகப் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலின் பக்கத்திலே ஞானவாபி மசூதி அமைந்திருப்பதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தால் பெரும் சிக்கல் உண்டாகும் என்றும் மக்களும், சமூக ஆர்வலர்களும் அச்சப்படுகின்றனர். இதனால், இந்த விவகாரத்தில் நாட்டின் மதநல்லிணக்கத்திற்கு துளியளவும் ஆபத்து வராமல் பாதுகாக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags: gyanvapi mosquegyanvapi mosque caseHindu - Muslimkasi vishwanathar templeUttarpradeshvaranasi
Previous Post

Musheer Khan: இந்திய கிரிக்கெட்டின் வருங்காலம் அதிரடி மன்னன் முஷீர்கான்!

Next Post

Thalapathy Vijay: விஜய்யை தி.மு.க. ஆதரவாளர்கள் அதிகளவில் விமர்சிப்பது ஏன்?

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023