Monday, February 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

IND vs AUS: கங்காரு பாய்சா? புலிப்படையா? ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் வீழ்த்துமா இந்தியா?

ravi by ravi
4 March 2025
in செய்திகள், விளையாட்டு
0
IND vs AUS: கங்காரு பாய்சா? புலிப்படையா? ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் வீழ்த்துமா இந்தியா?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இந்தியா, நியூசிலாந்து குரூப் ஏ பிரிவில் இருந்தும், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா குரூப் பி பிரிவில் இருந்தும் அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்தியா – ஆஸ்திரேலியா:

இந்த நிலையில், இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்? என்பதைத் தீர்மானிக்கும் முதல் அரையிறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி தொடரை விட்டு வெளியேறும். இந்தியா – பாகிஸ்தான் அணியுடன் மோதும் போட்டிக்கு எப்படி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காதோ, அதேபோல இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐசிசி தொடரில் மோதிக்கொண்டால் பெரும் விறுவிறுப்பு இருக்கும்.

2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டி தோல்வி, பார்டர் கவாஸ்கர் தொடர் தோல்வி என ஆஸ்திரேலியாவிடம் தீர்க்க வேண்டிய கணக்கு இந்தியாவிற்கு ஏராளமாக உள்ளது. இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரமாக முனைப்பு காட்டும்.

இரு அணிகளின் பலம்:

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் சுப்மன்கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல் பேட்டிங்கிற்கு பலமாக உள்ளனர். இவர்கள் கண்டிப்பாக சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். அதேபோல, ஆஸ்திரேலிய அணிக்கு ஹெட், ஷார்ட், ஸ்மித், லபுஷேனே, மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, இங்கிலீஷ் பேட்டிங்கில் பலமாக உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியை காட்டிலும் இந்திய அணியில் ஆல்ரவுண்டர்கள் அதிகமாக உள்ளனர். ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், ஜடேஜா ஆகியோர் ஆல்ரவுண்டர்கள் ஆவார்கள். ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல் மட்டுமே பிரதான ஆல்ரவுண்டர். இருப்பினும் லபுஷேனேவும் பகுதி நேர பந்துவீச்சாளர் ஆவார்.

பவுலிங்:

இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகியோர் இல்லாததால் அவர்களது பந்துவீச்சு பலவீனமாக உள்ளது. இருப்பினும் துவார்ஷியஸ், ஸ்பென்சர் ஜான்சன், ஜம்பா, நாதன் எல்லீஸ், சீன் அப்பாட் உள்ளனர்.

இந்திய அணி இந்த தொடரில் தொடக்கம் முதலே துபாயில் ஆடி வருவதால் அது பலமாக கூடுதல் பலமாக இருக்கும். கடந்த போட்டியில் ராணாவிற்கு பதிலாக களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி அசத்தினார். இந்திய அணியில் இன்றைய போட்டியில் முகமது ஷமி, குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா ஆகியோருடன் பந்துவீச்சுக்கு பலமாக ராணா களமிறங்குவாரா? அல்லது வருண் சக்கரவர்த்தி களமிறக்கப்படுவாரா? என்று ஆடுகளத்தின் தன்மையை பொறுத்தே முடிவு செய்யப்படும்.

இந்த போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஹாட்ஸ்டாரில் நேரலையில் காணலாம்.

Tags: australiachampions trophy 2025IND vs AUSindia vs australia
Previous Post

Good Bad Ugly: அஜித் ரத்தங்களே! இன்று குட் பேட் அக்லி டீசர் ரிலீஸ் – எத்தனை மணிக்கு?

Next Post

Isha: ஈஷா யோகா மையத்தில் குதிரைச் சந்தை, ரேக்ளா பந்தயம்! எப்போது?

ravi

ravi

Next Post
Isha: ஈஷாவில் “தமிழ்த் தெம்பு – தமிழ் மண் திருவிழா” – எப்போது தெரியுமா?

Isha: ஈஷா யோகா மையத்தில் குதிரைச் சந்தை, ரேக்ளா பந்தயம்! எப்போது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023