Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home சினிமா

“இதுதான் ஸ்மார்ட்” பூர்ணிமாவை புகழ்ந்து தள்ளும் பூர்ணிமா ரசிகர்கள்!

ravi by ravi
6 January 2024
in சினிமா, செய்திகள்
0
“இதுதான் ஸ்மார்ட்” பூர்ணிமாவை புகழ்ந்து தள்ளும் பூர்ணிமா ரசிகர்கள்!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் தொலைக்காட்சிகளில் அதிகளவு ரசிகர்களை கொண்ட ஒரு தொலைக்காட்சியாக திகழ்வது விஜய் தொலைக்காட்சி. அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ். 7வது சசீனாக ஒளிபரப்பாகும் இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்ட உள்ளது.

16 லட்சம்:

பல்வேறு சர்சசைகள், பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு என பல சர்ச்சைகளுக்கு மத்தியில் மாயா, பூர்ணிமா, அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், மணி, விஷ்ணு உள்ளே இருந்தனர். இந்த நிலையில், பணப்பெட்டி டாஸ்க் வந்தது. இதில், டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட பூர்ணிமா யாரும் எதிர்பார்க்காத வகையில் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டார்.

பணப்பெட்டியின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே போனபோது யார் அதை எடுப்பார்கள் என்று கேள்வி எழுந்தது. அப்போது, 16 லட்சத்தை பணப்பெட்டி அடைந்தபோது பூர்ணிமா அந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டார். ஒரு யூ டிபராக இருந்து போட்டியாளராக உள்ளே வந்த பூர்ணிமாவிற்கு ரூபாய் 16 லட்சத்துடன் வெளியேறியிருப்பது சிறந்த செயல்பாடாகவே பலரும் பாராட்டி வருகின்றனர்.

பாராட்டும் ரசிகர்கள்:

அதேநேரத்தில் அவரது ஹேட்டர்ஸ் அவரை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். அவரது ரசிகர்கள் பூர்ணிமா பணப்பெட்டியுடன் வெளியேறியதால் வருத்தம் அடைந்துள்ளனர். டைட்டில் வெல்வார் என்று ஆவலுடன் எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு அது வருத்தமாக இருந்தது. சிலர் மாயாவால்தான் பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு சென்றதாகவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், பணப்பெட்டியுடன் மாயா ஆடும் காட்சி, அவரை பிக்பாஸ் சக போட்டியாளர்கள் வழியனுப்பும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது அடுத்து இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் டைட்டில் வின்னராக வெளியே வராவிட்டாலும் இதுதான் ஸ்மார்ட் மூவ் என்று பூர்ணிமாவை பாராட்டி வருகின்றனர்.

Tags: BiggBoss 7Biggboss season 7Biggboss tamilMayaPoornima
Previous Post

காவேரி கூக்குரல் நடத்தும் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” பயிற்சி – எப்போது நடக்கிறது?

Next Post

IND vs PAK: வரலாற்றில் முதன்முறை! அமெரிக்க மண்ணில் மோதும் இந்தியா – பாகிஸ்தான்!

ravi

IND vs PAK: வரலாற்றில் முதன்முறை! அமெரிக்க மண்ணில் மோதும் இந்தியா - பாகிஸ்தான்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023